Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ்பாணத்தில் புதிய போத்தலில் நீ÷ அடைக்கும் தொழிலகம்
#14
KULAKADDAN Wrote:கரைந்த கூறுகளை விட.....
இயற்கையில் குடாவில் நன்னீா் உவா் நீாின் மேல் குவிவில்லை வடிவில் மிதந்து காணப்படுகிறது. இது பல்வேறு இடங்களில் நிலகீழ் ஆறாக கடலுடன் கலக்கிறது. உ-ம் கீரிமலை
நீா் வில்லை உவா் நீாின் மிதந்து காணப்படுகிறமையை நிலாவரை கிணற்றில் அறியலாம்...
இவற்றை விளக்கும் படம் கைவசமில்லை, என்னால் வரையமுடியும் களத்தில் இணைக்கமுடியாது

இந்தக் கருத்துக் குறித்து நண்பர்களுடன் விவாதிக்கும் போது நீங்கள் கூறிய முறையில் இருக்கலாம் என்றும் எடுத்துச் சொல்லி இருந்தோம்...தென்னிலங்கை தரைத்தோற்றம் பற்றித்தான் எமக்கு அதிகம் தெரியும்...யாழ்ப்பாணத் தரைத்தோற்றம் பற்றி நீரோட்டங்கள் பற்றி ஆழமாக அறியவாய்ப்புக் கிடைக்கவில்லை... குறிப்பாக ஆற்றுக் கழிமுகங்களுக்கு அருகில் நீரின் அடர்த்தி வேறுபாட்டாலும் தரைத்தோற்ற அம்சங்கள் காரணமாகவும் நன்னீர் ஊற்றுக்கள் தரையில் பெறப்படுவது மிகுந்த சாத்தியப்பாடான விடயங்கள்..இதை நீர்கொழும்புப் பகுதியில் தெளிவாகக் காணலாம்...!

இப்போ பிரச்சனை என்னவென்றால் கடலரிப்பால் கடல் உட்புகுதல்....கடல் உவர்நீர்மட்ட நிலையான அதிகரிப்பென்பன...இந்த நன்னீர் ஊற்றுக்களின் வரவை உவர்நீராக்கும் வாய்ப்பு அதிகம் உண்டு...அதுமட்டுமன்றி கரையோர தரைத்தோற்றம் மாற்றி அமைக்கப்படுதலும் இதைப் பாதிக்கும்....குறிப்பாக மணல் அகழ்வுகள்....!

எனவே வெறும் நீர்முகாமைத்துவம் என்பது நீரைப் பயன்படுத்துதல் சம்பந்தப்பட்டதோ நீரோடு மாசுகள் கலப்பது சம்பந்தப்பட்டதோ அல்ல... சூழல் வெப்பமுறுதல் உள்ளடங்களாக பல அம்சங்கள் சார்ந்தவை என்பதையே நாம் தெளிவாக குறிப்பிட விரும்புகிறோம்...இவை யாவற்றிலும் ஒரே தடவையில் கண்ணோட்டம் செலுத்தியே புதிய கொள்கைகளையும் திட்டங்களையும் வகுக்க வேண்டும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 12-15-2004, 02:03 PM
[No subject] - by KULAKADDAN - 12-15-2004, 02:14 PM
[No subject] - by kuruvikal - 12-15-2004, 04:01 PM
[No subject] - by KULAKADDAN - 12-15-2004, 08:45 PM
[No subject] - by kuruvikal - 12-15-2004, 08:52 PM
[No subject] - by KULAKADDAN - 12-15-2004, 09:00 PM
[No subject] - by KULAKADDAN - 12-15-2004, 09:12 PM
[No subject] - by kuruvikal - 12-15-2004, 10:17 PM
[No subject] - by KULAKADDAN - 12-15-2004, 10:41 PM
[No subject] - by Kanani - 12-15-2004, 10:44 PM
[No subject] - by kuruvikal - 12-15-2004, 10:58 PM
[No subject] - by KULAKADDAN - 12-16-2004, 12:35 AM
[No subject] - by KULAKADDAN - 12-16-2004, 01:12 AM
[No subject] - by kuruvikal - 12-16-2004, 01:35 AM
[No subject] - by KULAKADDAN - 12-16-2004, 01:51 AM
[No subject] - by KULAKADDAN - 01-29-2005, 07:25 PM
[No subject] - by Jude - 01-31-2005, 12:00 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)