12-15-2004, 08:34 PM
அண்ணை பிபிசி நீங்க என்ன சொல்ல வாறீங்கள் என்டு கொஞ்சம் சுருக்கமா சொல்லுங்க!!!
பிளைகளை கண்டுபிடிக்கிறத விட்டுட்டு நல்லத பற்றி பேசுங்க! பிழைகள் கண்டு பிடிக்கணும் என்டா சிங்கள அரசாங்கத்திலலையும் நாங்கள் கண்டு பிடிக்கலாம். உதாரணமா 1983 கலவரத்தை எடுத்துக்கொள்ளுங்கக! யாரு வந்த அப்ப தமிழா்களுக்கு உதவி செய்ய? தமிழன் என்டு சொல்ல வெட்கி தப்பிப்பறந்து வந்த நாங்கள் புலிகளை பற்றி பேசுறதே கேவலம். ஏதோ பண்ணிண பாவத்துக்கு ஏதாவது நல்லது பண்ணி புலிகளுக்கு கொஞ்சம் உதவி செய்யப்பாருங்க.