12-15-2004, 06:52 PM
அதுசரி மிஸ்டர் பிபிசி... உதுகள ஒட்டிறதால நீங்க என்ன சொல்லவாறியள்....அதைக் கொஞ்சம் சொல்லுறியளா...மற்றவை சொல்லிறத்துக்கும் சொந்தமாச் சொல்லுறத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்குது....!
புலிகளை மட்டும் எதிர்ப்பவர்கள் அல்ல உலகில் எந்த விடயத்திற்கும் நல்லதற்குக் கூட எதிர்ப்பாளர்கள் இருக்கிறார்கள்... உண்மையில் கருத்தியல் தெளிவுள்ள மேதாவிகளாக இருந்தால் உலகில் எதிர்ப்பில்லாமல் நடக்கும் விடயம் ஒன்றைக் கொண்டு வாருங்கள் விவாதத்திற்குப் பார்க்கலாம்...!
:?:
இப்படி புலி எதிர்ப்பு இயக்க எதிர்ப்புக் கதைச்சுத்தான் ஒற்றுமையைக் குலைத்து மக்களைக் குழப்பி எப்பவோ முடிய வேண்டிய போராட்டத்தைச் சீரழிச்சு இழுத்தடிக்கிறியள்.... அதுதான் போட வேண்டியதுகள போட்டு புலிகள் தங்களோட மக்களை இணைக்க முடிந்தளவு இணைத்து பெற வேண்டிய இலக்கு நோக்கிப் போராடிப் போறாங்கள்....! ஏதோ புலிகள் தான் கொலையே செய்த கணக்கிலும் மற்றவர்கள் ஏதோ குற்றமே செய்யாத மாதிரியும்..ஏன் பிரமைகள் வளர்க்கிறீர்கள்... இப்படிப்பாத்தா மகாத்மா காந்தியை போட்டுத் தள்ளினனவன பாராட்டி எழுத அதிக நேரம் செல்லாது உண்மையா அவனின் நிலையில் அவனின் செயலை வைத்துப் பார்த்தா அதில் உள்ள நியாயம் தெரியும்... அதை ஏற்க எத்தனை இந்தியர்கள் தயார்....???! இந்திரா அம்மையாரைப் போட்டுத்தள்ளினவன இந்திரா அம்மையார் ரகசியாமப் போட்டுத்தள்ளின ஆக்களோட ஒப்பிட்டா பாராட்டாம இருக்க முடியாது....! கொலை அரசியல் அரசு என்று கதைக்க வெளிக்கிட்டா பலதுகளக் கிண்டிக்கிளற... காஞ்சி மடத்துக்கால காலம் காலமா மறைக்கப்பட்ட பூதம் வாறது போல..ஜெயலலிதாவின் ஊழல் வெளிப்படுவது போல....கருணாநிதியின் ஊரெல்லாம் மனைவிகள் விவகாரம் என்று பலதும் வெளிவரும்...அதுகளுக்கு முன்னால புலிகள் புனிதர்கள் தான்.... தேவையா இன்னும்...! :twisted:
கருத்துச் சுதந்திரம் என்று எங்கெங்கோ உள்ள குப்பைகளை இங்க ஒட்டிறது போல உதுகளையும் கொஞ்சம் அங்க ஒட்டவும் மிஸ்டர் பிபிசி.....!
அங்க அங்க எழுதக் கூடத் தடை.... நீங்கள் எங்கெங்க என்னென்ன பெயரில அங்கத்தவரா இருந்து வருகிறீர்கள் என்பது எமக்குத் தெரியும்....! அங்கங்க இதுகளை இயலுமென்றால் ஒட்டுங்கள் பார்க்கலாம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
புலிகளை மட்டும் எதிர்ப்பவர்கள் அல்ல உலகில் எந்த விடயத்திற்கும் நல்லதற்குக் கூட எதிர்ப்பாளர்கள் இருக்கிறார்கள்... உண்மையில் கருத்தியல் தெளிவுள்ள மேதாவிகளாக இருந்தால் உலகில் எதிர்ப்பில்லாமல் நடக்கும் விடயம் ஒன்றைக் கொண்டு வாருங்கள் விவாதத்திற்குப் பார்க்கலாம்...!
:?: இப்படி புலி எதிர்ப்பு இயக்க எதிர்ப்புக் கதைச்சுத்தான் ஒற்றுமையைக் குலைத்து மக்களைக் குழப்பி எப்பவோ முடிய வேண்டிய போராட்டத்தைச் சீரழிச்சு இழுத்தடிக்கிறியள்.... அதுதான் போட வேண்டியதுகள போட்டு புலிகள் தங்களோட மக்களை இணைக்க முடிந்தளவு இணைத்து பெற வேண்டிய இலக்கு நோக்கிப் போராடிப் போறாங்கள்....! ஏதோ புலிகள் தான் கொலையே செய்த கணக்கிலும் மற்றவர்கள் ஏதோ குற்றமே செய்யாத மாதிரியும்..ஏன் பிரமைகள் வளர்க்கிறீர்கள்... இப்படிப்பாத்தா மகாத்மா காந்தியை போட்டுத் தள்ளினனவன பாராட்டி எழுத அதிக நேரம் செல்லாது உண்மையா அவனின் நிலையில் அவனின் செயலை வைத்துப் பார்த்தா அதில் உள்ள நியாயம் தெரியும்... அதை ஏற்க எத்தனை இந்தியர்கள் தயார்....???! இந்திரா அம்மையாரைப் போட்டுத்தள்ளினவன இந்திரா அம்மையார் ரகசியாமப் போட்டுத்தள்ளின ஆக்களோட ஒப்பிட்டா பாராட்டாம இருக்க முடியாது....! கொலை அரசியல் அரசு என்று கதைக்க வெளிக்கிட்டா பலதுகளக் கிண்டிக்கிளற... காஞ்சி மடத்துக்கால காலம் காலமா மறைக்கப்பட்ட பூதம் வாறது போல..ஜெயலலிதாவின் ஊழல் வெளிப்படுவது போல....கருணாநிதியின் ஊரெல்லாம் மனைவிகள் விவகாரம் என்று பலதும் வெளிவரும்...அதுகளுக்கு முன்னால புலிகள் புனிதர்கள் தான்.... தேவையா இன்னும்...! :twisted:
கருத்துச் சுதந்திரம் என்று எங்கெங்கோ உள்ள குப்பைகளை இங்க ஒட்டிறது போல உதுகளையும் கொஞ்சம் அங்க ஒட்டவும் மிஸ்டர் பிபிசி.....!
அங்க அங்க எழுதக் கூடத் தடை.... நீங்கள் எங்கெங்க என்னென்ன பெயரில அங்கத்தவரா இருந்து வருகிறீர்கள் என்பது எமக்குத் தெரியும்....! அங்கங்க இதுகளை இயலுமென்றால் ஒட்டுங்கள் பார்க்கலாம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>