12-15-2004, 04:01 PM
சில பேராசிரியர்மாருக்கு இருக்கிற தலைக்கனத்துக்கு தலைக்க இருக்கோ தெரியாது... பட்டம் வாங்கின உடன பலதும் பறந்திடுது...
உலக வெப்ப முறுதல் காரணமாக கடல்மட்டம் அதிகரிப்புப் பற்றி எப்பவோ எச்சரிச்சுப் போட்டாங்கள்... ஆனா யாழ்குடாநாட்டிலும் சரி மட்டக்களப்பு அம்பாறைக் கரையோரங்களிலும் சரி கடலரிப்பு தொடருது... மணல் அகழ்வு...அரசியல் வியாபாரம் ஆகிட்டுது...கடற்கரையோர தாவர அழிப்புகள் வகைதொகையில்லாமல் அதிகரிச்சிருக்குது...உதுகளக் கட்டுப்படுத்தாம கடல்நீர் உட்புகுவது தடுக்க முடியாது...அதைத் தடுக்காமல் நன்னீர் உவர்நீராவதைத் தடுக்க முடியாது...அதுபோக இலங்கை உட்பட முருகைக்கற் பாறைகள் உலக வெப்ப முறுதலால் அழிந்து வருவது கடலரிப்பை மேலும் அதிகரிக்கச் செய்யப் போகுது...இது தொடர்பாக என்ன ஆய்வுகள் வடக்கு கிழக்கு கரையோரங்களில் செய்யப்பட்டுள்ளன....???!
இதே வேகத்தில் உலக வெப்பமுறுதல் தொடர்ந்தால் மாலைதீவைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் கடலுக்குள் போவது உறுதி...அது தெரிந்துதான் அசைலம் அடிக்க பேராசிரியர்மார் திட்டம் வகுக்கினம் போல...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>