12-15-2004, 01:39 PM
யாழ்பாணத்தில் புதிய போத்தலில் நீ÷ அடைக்கும் தொழிலகம்
அனைவரும் பத்திாிகையில் பாா்த்திருப்பீா்கள். யாழ் குடாவின் நிலகீழ் நீா் வளம், வரையறைக்குட்பட்டது, அதன் சமநிலை வருடந்தம் பெய்யும் பருவமழையினால் பெணப்படுகிறது.
நன்னீரானது ஒரு குவிவில்லை வடிவில் உவர் நீாின் மேல் மிதந்தபடி காணப்படுகிறது. அளவுக்கதிகமான பாவனை நன்னீா் உவர் நீாி சமநிலையை பாதிப்பதோடு உவர் நீா் மேலெழுந்து நன்னீா் கிணறுகள் உவ÷ நீராக மாற காரணமாகிறது. இதற்கு உ-ம் அாியாலை, தீவு பகுதிகளில் முன்னா் குடிநீருக்கு பயன்படுத்திய கிணறுகள் உவராகியிருப்பது.
விவசாய செயற்பாட்டிற்கும் இந்நீரே பயன் படுத்தப்படுகிறது. பாரம்பாிய நீா் பாசன முறையில் அதிகளவு நீ÷ விரையமாகிறது. அத்துடன் பயிா்களுக்கு இடப்படும் உரம், விசிறப்படும் பீடை நாசினிகள் கழுவிச்செல்லப்பட்டு மீண்டும் நிலகீழ் நீரை அடைந்து மாசக்கமடைய காரணமாகிறது.
எமது மூதாதையா் இந்நீ÷ சமநிலையை பேண பல குளங்களையும், வீணே மழை நீா் கடலை அடையாது நிலத்தினுள் ஊடு புகசெய்ய பலமுறைகளை கையாண்டுள்ளனா். தற்போது யாருக்கும் இதை பற்றிய தெளிவான அறிவொ, கவனமொ இல்லை.
அத்துடன் குழிவகை மலசல கூட கழிவு நீரும் நிலத்தடி நீரை மாசடைய செய்கிறது. மாாி காலத்தில் நீா் மட்டம் மேலெழும் போது இரண்டும் கலக்க முடியும்.
இவ்வாறு கேள்விக்குள்ளாகிவரும் வளத்தை கைத்தொழிலாக்குவது எமது எதி÷கால சந்நதியை பாதிக்கும்
வளங்கள் அருகிவரும் போது பெண்தகு வள முகாமைத்துவம்,பெண்தகு விவசாயம், பெண்தகு அபிவிருத்தி என ஆரம்பிப்பதிலும் தற்போதே அதைபற்றி சிந்திப்பது நன்மை பயக்கும்.
யாழ் குடாவின் உப்போியை நன்நீராக்கும் தொண்டைமானாறு, நாவற்குழி திட்டம், கனகராயன் ஆற்றை உப்பாறுடன் இணைக்கும் திட்டம் என்பவை கவனத்திலெடுக்கபடவேண்டும்.
உலக வங்கி இதற்கு உதவ முன்வந்த போதும், யாழ் பல்கலைகழகத்தின் மேதாவிகளால் வழங்கப்பட்ட துரநோக்கற்ற சூழலியல் தாக்கம் பற்றிய மதிப்பீட்டு அறிக்கையால் கிடைக்காது பொனமை துா்அதிஸ்டமே

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>