12-15-2004, 12:54 PM
கனவுகள் நிஜமானால் தை மாதம் 8ம் 9ம் 10ம் திகதி லண்டனில் திரையிடப்பட உள்ளது. இது தவிர ஐரோப்பாவின் அனைந்து நகரங்களிலும் கனடாவிலும் இந்த திரைப்படத்தை திரையிட உத்தேசித்துள்ளனர். வெகு விரைவில் இந்த தேதிகள் அறிவிக்கப்படும். திரைப்படத்தின் விளம்பரங்கள், ரீ.ரீ. என் தொலைக்காட்சி, தீபம் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மாற்று திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஈழம் நண்பர்களின் கனவுகள் நிஜமானால் படத்தை Access Direct நிறுவனம் தயரித்து வெளியிடுகிறது.
மாற்று திரைப்படம் வெகு விரைவில் தீபம் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட உள்ளது. திகதிகள் வெகுவிரைவில்! தீபம் தொலைக்கட்சி எதிர் வரும் நத்தர் புதுவருட மற்றும் தைப் பொங்கல்வரை தமது சேவையை இலவசமாக ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.