12-15-2004, 10:38 AM
shiyam Wrote:ராஜீவ் செத்த 12 நிமிடத்தில்.டெல்லியில் சு.சுவாமி சொல்லிபோட்டார் இது புலிகள்தான் செய்தவை எண்டு எப்படி???
சு.சுவாமிக்கு கனவேதும் வந்திருக்கும் வரதராசப்பெருமாள் வெருட்டுறமாதிரி அதுதான் புலிகள் கொலைசெய்ததாக சொல்லீண்டிருப்பார் :?

