![]() |
|
ராஜீவ் விவகாரம் - புதிய தகவல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: ராஜீவ் விவகாரம் - புதிய தகவல் (/showthread.php?tid=6225) Pages:
1
2
|
ராஜீவ் விவகாரம் - புதிய தகவல் - kuruvikal - 12-11-2004 <b>ராஜிவ் கொலையில் சந்திரா சாமிக்கு நேரடி தொடர்பு</b> முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையில் சந்திரா சாமிக்கு தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டு சந்திரா சாமி மீது நெடுங்காலத்துக்கு முன்பே கூறப்பட்டது. ஆனால் இந்தக் கோணத்தில் முழு விசாரணை ஏதும் நடக்கவில்லை. சந்திரா சாமி மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் வெளிநாட்டில் வாழும் தனது பக்தர்களை சந்தித்து சொற்பொழிவாற்றச் செல்ல அனுமதிக்க்க கோரி சந்திரா சாமி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு சிபிஐ தரப்பில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ராஜிவ் காந்தி கொலையில் அன்னிய சதி குறித்து பல்நோக்குக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைகளில் ராஜிவ் கொலைக்கு நிதியுதவி செய்தவர் சந்திராசாமி என்பது தெரியவந்துள்ளது. இது குறித்த முழுமையாக விசாரணை நடந்து வருகிறது. இதில், இந்தக் கொலைக்காக புலிகளுக்கு சந்திரா சாமி நிதியுதவி செய்துள்ளார். சந்திரா சாமியின் பண பரிமாற்றங்கள் குறித்து 23 நாடுகளிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. ஆனால், 5 நாடுகள் மட்டுமே பதில் தந்துள்ளன. இந்த விசாரணைகள் தொடர்வதால் சந்திரா சாமியை வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கூடாது என்று சிபிஐ கூறியுள்ளது. ராஜிவ் கொலையில் சந்திரா சாமியை நேரடியாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. thatstamil.com என்ன சிபிஐக்கு புலிகளை சீண்டாம இருக்க முடியல்லப்போல...அக்கால ஜெயா - சசிகலா வியாபாரத்துக்கு தடை என்றதற்காக ஒரு சாமி...போலிச்சாமி...உள்ள இருக்கிற இந்த நேரத்தில....அழகா இன்னொரு புனை கதை புலியை வைச்சு அவிட்டுட்டாங்கடாப்பா....கில்லாடிகள்தான் போங்க....! ) :wink:
- tamilini - 12-11-2004 Quote:என்ன சிபிஐக்கு புலிகளை சீண்டாம இருக்க முடியல்லப்போல...அக்கால ஜெயா - சசிகலா வியாபாரத்துக்கு தடை என்றதற்காக ஒரு சாமி...போலிச்சாமி...உள்ள இருக்கிற இந்த நேரத்தில....அழகா இன்னொரு புனை கதை புலியை வைச்சு அவிட்டுட்டாங்கடாப்பா....கில்லாடிகள்தான் போங்க....! ஓ அப்படியா தகவல்... அது சரி சந்திரா சாமி என்கிறது யார்.. எந்த மடத்திற்கு இன்சாஜ்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kuruvikal - 12-12-2004 எங்களுக்கும் உந்தச் சாமியார் பற்றி அதிகம் தெரியாது உப்படிச் செய்திகளில இப்ப படிச்சுத்தான் தெரியும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Jude - 12-12-2004 kuruvikal Wrote:என்ன சிபிஐக்கு புலிகளை சீண்டாம இருக்க முடியல்லப்போல...அக்கால ஜெயா - சசிகலா வியாபாரத்துக்கு தடை என்றதற்காக ஒரு சாமி...போலிச்சாமி...உள்ள இருக்கிற இந்த நேரத்தில....அழகா இன்னொரு புனை கதை புலியை வைச்சு அவிட்டுட்டாங்கடாப்பா....கில்லாடிகள்தான் போங்க....!குருவிகள், ராஜிவ் கொலையை பற்றிய விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு, அதைச் செய்தவ÷கள் விடுதலைப்புலிகளில் இருந்து விலத்தப்பட்டவ÷கள் (அல்லது விலகியவ÷கள், சரியாக நினைவில்லை) என்றும், அவ÷கள் அந்நிய சக்தியுடன் இணைந்து இதைச்செய்திருக்க வேண்டும் என்பது தான். மேலே நீங்கள் தந்த செய்தி வருவதற்கு முதல் இந்திய அரச அதிகாரிகள் எவருமே இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவ÷களது நிலைப்பாடு, பொட்டம்மானின் நேரடி உத்தரவில் விடுதலைப்புலிகளின் முடிவின் படியே இராஜிவ் கொல்லப்பட்டா÷ என்பதே. மரணதண்டனை விதிக்கப்பட்ட முருகன் போன்றவ÷களின் வாக்குமூலங்கள் கூட விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்திய போதும், பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் என்று ஆதாரங்களை காட்டி இந்திய அரசு இராஜிவ் கொலையை இதுவரை விடுதலைப்புலிகள் மேல் போட்டு அவ÷களை இந்தியாவில் தடை செய்ய ஒரு வழியை கண்டுபிடித்து வைத்திருந்தது. பின்ன÷ நரசிம்மராவ் ஆட்சியில் அமெரிக்காவில் உள்ள இந்திய வ÷த்தக÷ ஒருவ÷ ஒரு வ÷த்தக தேவைக்காக சந்திராசாமி மூலம் நரசிம்மராவுக்கு லஞ்சம் கொடுத்திருந்தா÷. ஆனால் லஞ்சத்தை வாங்கிக்கொண்டு நரசிம்மராவ் அந்த வணிக÷ கேட்டதை செய்யவில்லை. இதனால் அவ÷ வழக்கு போட்டா÷. அதில் சந்திராசாமி குற்றவாளியாக காணப்பட்டா÷. இந்த வழக்கின் போது சந்திராசாமி, தான் பணம் கொடுத்து இராஜிவை கொல்ல ஏற்பாடு செய்ததாக இந்த வ÷த்தகருக்கு பெருமையுடன் சொன்னது வெளிவந்தது. இதுவரை இந்திய அரசு இதை தாம் உத்தியோகபூ÷வமாக ஏற்றுக்கொண்டதற்கான எந்த அடையாளத்தையும் காட்டியிருக்கவில்லை. உங்கள் செய்திதான் இப்படியான முதலாவது ஆதாரம். இந்திய மத்திய அரசின் பா÷வையில் மாற்றம் தெரிவது போல தெரிகிறது. அமெரிக்க ஆதரவு நோ÷வே மத்தயத்துக்கு மத்தியில், இந்திய - இரஷ்ய உறவு புதுப்பிக்கப்பட்ட நிலையில், ஒரு புதிய போக்கு தலைகாட்ட ஆரம்பிப்பதாகவும் இதை பா÷க்க முடியும். இது ஒரு மாயையாகவும் இருக்கலாம். போகப் போகத்தான் தெரியும். tamilini Wrote:ஓ அப்படியா தகவல்... அது சரி சந்திரா சாமி என்கிறது யார்.. எந்த மடத்திற்கு இன்சாஜ்... <!--emo& தமிழினி, சந்திராசாமி சிறைக்கு போக முதல் பெரிய அளவில் மத்திய அரசின் செல்வாக்கு பெற்ற சாமியாராக இருந்தவ÷. இந்திரா காந்தியும் இவரிடம் வந்து போயிருக்கிறா÷. - kuruvikal - 12-12-2004 அறியாத தகவலை தந்துதவிய யூட்டுக்கு நன்றிகள்..! - tamilini - 12-12-2004 Quote:தமிழினி,தகவலுக்கு நன்றிகள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 12-13-2004 சந்திரா சாமி முன்னொருகலத்தில் ஆயுத தரகு செய்ததாகவும் முன்னொருகலத்தில் படித்த ஞாபகம் தகவலுக்கு நன்றி - shiyam - 12-13-2004 அதுமட்டு மில்லை இந்த சந்திர சாமி முன்பு புலிகளின் தலைமையை கவிழ்க்க றேவோடை சேந்து ஒரு ஆங்கிலேர்இந்திய மொடல் அழகி ஒருத்தியை பத்திரிகையாளர் வேடத்திலை யாழ்ப்பாணம் அனுப்பினவர். அவர் பலாலிலை வந்து இறங்கினதுதான்தெரியும் இண்டுவரை எங்கையெண்டு தெரியாது??????? இந்தியாவும் முச்சு விடேல்லை - kavithan - 12-14-2004 அடடா.. என்ன இப்படி உளவு செய்திகள் எல்லாம்.. சொல்லுறியள்.. இதுவரைக்கும் சந்திரா சாமி என்ற ஒரு பெயரையே கேள்விப்படவில்லை.. உங்கள் அனைவரின் தகவலுக்கும் நன்றிகள் - shiyam - 12-15-2004 ;ராஜிவ் வழக்கில் சு.சுவாமியையும் விசாரிக்கசொல்லி.யெயின் அறிக்கை சொன்னது ஆனால்இன்று வரை சு.சுவாமி விசாரிக்கபடவில்லை.காரணம் ராஜீவ் இறந்த பின்40மணிநேரம்வரை சி பி ஜ மற்றும் றோ ஜபி என்பன இது எஸ்.ஜ.எஸ்(பாகிஸ்த்தான்) அல்லது சி.ஜ.ஏ. யின் வேலை எண்டு தான் நினைச்சு விசாரனை நடந்தது.ஆனால் ராஜீவ் செத்த 12 நிமிடத்தில்.டெல்லியில் சு.சுவாமி சொல்லிபோட்டார் இது புலிகள்தான் செய்தவை எண்டு எப்படி??? - Nanthaa - 12-15-2004 shiyam Wrote:ராஜீவ் செத்த 12 நிமிடத்தில்.டெல்லியில் சு.சுவாமி சொல்லிபோட்டார் இது புலிகள்தான் செய்தவை எண்டு எப்படி??? சு.சுவாமிக்கு கனவேதும் வந்திருக்கும் வரதராசப்பெருமாள் வெருட்டுறமாதிரி அதுதான் புலிகள் கொலைசெய்ததாக சொல்லீண்டிருப்பார் :? - KULAKADDAN - 12-15-2004 சுப்பிரமணிய சாமியோ, ச .சாமியோ கள்ளன் சனத்தோட நிணடு கொண்டு கள்ளனறை கையை வெடடெண்டமாதிாிதான் - sethu - 12-15-2004 இந்த கொலைக்கும் ராயசிங்கத்திற்கும் தொடர்பு இருக்காமே. - shiyam - 12-15-2004 இந்த கொலைக்கும் ராயசிங்கத்திற்கும் தொடர்பு இருக்கா அந்த நேரம் ராயசிங்கம் பாங்கொக்கிலை வங்காபி என்ட இடத்திலை இருந்து கொண்டு பாஸ் போட்டிலைதான் தலைவெட்டி ஒட்டிகொண்டிருந்தவர்[/quote] - sethu - 12-15-2004 ராயீவ் காந்தி கொலைக்கு இவர் தானாம் காரனம் நேரடி தொடர்பும் இருக்காம் முடிந்தால் சுவீடன் பொலிசிட்டை ஆளை காட்டி கொடுங்கோ ஆராவது. - vasisutha - 12-17-2004 மண்டையை பிய்ச்சுக் கொள்ளுற மாதிரி படம் இருந்தா யாராவது போட்டுவிடுங்கோ. :x - tamilini - 12-17-2004 Quote:மண்டையை பிய்ச்சுக் கொள்ளுற மாதிரி படம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 12-17-2004 <img src='http://www.yarl.com/forum/images/avatars/27326284040ead2c4b0a1d.jpg' border='0' alt='user posted image'> இதோ....ஏற்கனவே பிஞ்சுதானே கிடக்கு இன்னுமா... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 12-17-2004 kuruvikal Wrote:<img src='http://www.yarl.com/forum/images/avatars/27326284040ead2c4b0a1d.jpg' border='0' alt='user posted image'> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- KULAKADDAN - 12-17-2004 kuruvikal Wrote:<img src='http://www.yarl.com/forum/images/avatars/27326284040ead2c4b0a1d.jpg' border='0' alt='user posted image'><!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |