12-15-2004, 04:44 AM
அப்ப எழுதினவருக்கு தகவல் கொடுத்தவரும் வெட்டி ஒட்டினவரும் வேற விசா கற்றகரி நாடினம் போல....துடிப்புப் பலமா இருக்கு....! எங்கட ஆக்களுக்கு உந்த வெட்டிப் பந்தாக்களுக்கு குறைச்சலில்ல..நீ அகதி விசா நான் மைகிறேசன் விசா..புளுகுகள்...எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் தான்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அங்க புலிக்குத் தெரியும் எதுஎது முயல் புடிக்கிற நாயென்று... அப்பவே அங்க ஊரில கிரினெட்டுக்குப் பயந்ததுகள் குரும்பட்டியச் செருகிப் போட்டு சேட்டை வெளியில விட்டு பெட்டையளுக்கு கலேஸ் காட்டினதுகள்... பலதும்தான் இப்ப புலத்தில அதே சேட்டை செய்யுதுகள்....! உவையின்ர வாரிசுகளும் உவையத்தான் பின்பற்றுதுகள்...! ஒண்டு சொல்லுறம்... நாங்க கிரினெட்டும் தூக்கல்ல குரும்பட்டியும் தூக்கல்ல....! பிறகு அனுபவம் பேசுதெண்டு சொல்லாதேங்க.. அப்ப அந்த வயசும் இல்ல....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
சயந்தன் ஒழுங்காக் கதைக்கிறவர்...எப்படி மற்றவர்களின் கதையை நம்பி சிலதுகளப் புகுத்தினார் என்று விளங்லேல்ல... ஆனா சொன்னது சிலதில்ல பலது உண்மை... ஏன் வெட்டி ஒட்டினவ அதைச் சிலதாக்கினம்...தங்களையும் தாக்குமென்றோ....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->அங்க புலிக்குத் தெரியும் எதுஎது முயல் புடிக்கிற நாயென்று... அப்பவே அங்க ஊரில கிரினெட்டுக்குப் பயந்ததுகள் குரும்பட்டியச் செருகிப் போட்டு சேட்டை வெளியில விட்டு பெட்டையளுக்கு கலேஸ் காட்டினதுகள்... பலதும்தான் இப்ப புலத்தில அதே சேட்டை செய்யுதுகள்....! உவையின்ர வாரிசுகளும் உவையத்தான் பின்பற்றுதுகள்...! ஒண்டு சொல்லுறம்... நாங்க கிரினெட்டும் தூக்கல்ல குரும்பட்டியும் தூக்கல்ல....! பிறகு அனுபவம் பேசுதெண்டு சொல்லாதேங்க.. அப்ப அந்த வயசும் இல்ல....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: சயந்தன் ஒழுங்காக் கதைக்கிறவர்...எப்படி மற்றவர்களின் கதையை நம்பி சிலதுகளப் புகுத்தினார் என்று விளங்லேல்ல... ஆனா சொன்னது சிலதில்ல பலது உண்மை... ஏன் வெட்டி ஒட்டினவ அதைச் சிலதாக்கினம்...தங்களையும் தாக்குமென்றோ....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

