12-15-2004, 02:43 AM
;ராஜிவ் வழக்கில் சு.சுவாமியையும் விசாரிக்கசொல்லி.யெயின் அறிக்கை சொன்னது ஆனால்இன்று வரை சு.சுவாமி விசாரிக்கபடவில்லை.காரணம் ராஜீவ் இறந்த பின்40மணிநேரம்வரை சி பி ஜ மற்றும் றோ ஜபி என்பன இது எஸ்.ஜ.எஸ்(பாகிஸ்த்தான்) அல்லது சி.ஜ.ஏ. யின் வேலை எண்டு தான் நினைச்சு விசாரனை நடந்தது.ஆனால் ராஜீவ் செத்த 12 நிமிடத்தில்.டெல்லியில் சு.சுவாமி சொல்லிபோட்டார் இது புலிகள்தான் செய்தவை எண்டு எப்படி???
; ;

