08-03-2003, 01:58 PM
P.S.Seelan Wrote:சிங்களவனுக்கும் வெள்ளையனுக்கும் கழுவிவிடாமல், பண்புடன் தலை நிமிர்ந்து மானமுடன் வந்து தொழில் புரிகின்றோம். ஓடுகாலிகள் போலவோ அல்லது சருகுகள் போலவோ அவமானமுடன் போய் பிச்சைகேட்டு வாழவில்லை. ஆயிரம் பொய்களையும் புனைக்கதைகளையும் கூறி தடுப்பு முகாம்களில் அந்நியனின் பிச்சைக்காசில் வாழவில்லை. மானமும் மதிப்புடனும் நெற்றி வியர்வை சிந்தி உடலால் உழைக்கின்றோம். உள்ளத்தால் மகிழ்வுடன்.:mrgreen: :mrgreen: :mrgreen: <!--emo&
நிச்சயமாய் கோவணம் பறிகுடுத்ததுகள் தான் எங்கேங்கோ சருகுகளாய். அவமானப் பிண்டங்களாய் அடிமை சேவகம் செய்து இன்டைக்கோ நாளைக்கோ என்று அச்சமுடன் வாழ்ந்து கொண்டு அந்நியனிடம் அடிமைச் சேவகம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்க்ள. நாம் கழுவியாவது பிழைப்போம். ஏனேனில் அதுவும் உழைப்புத் தான். ஆனால் இனத்தை விற்று தாய்மண்ணை புனித போராட்டத்தை அந்நியனுக்கு காட்டிக் கொடுத்து அவமானப்படுத்தி அந்நியன் போடும் பிச்சை காசுகளில் வாழ மாட்டோம். அப்படி ஒரு நிலை வரின் பட்டினியால் செத்தாலும் சாவோமே ஒழிய அன்னைமண்ணை அந்நியனுக்கு விற்றுவாழ மாட்டோம். அல்லது போராடியாவது மானமுடன் சாவோம்.
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

