12-13-2004, 01:29 PM
அதுமட்டு மில்லை இந்த சந்திர சாமி முன்பு புலிகளின் தலைமையை கவிழ்க்க றேவோடை சேந்து ஒரு ஆங்கிலேர்இந்திய மொடல் அழகி ஒருத்தியை பத்திரிகையாளர் வேடத்திலை யாழ்ப்பாணம் அனுப்பினவர். அவர் பலாலிலை வந்து இறங்கினதுதான்தெரியும் இண்டுவரை எங்கையெண்டு தெரியாது??????? இந்தியாவும் முச்சு விடேல்லை
; ;

