08-03-2003, 01:48 PM
Karavai Paranee Wrote:ஊகூம் இது 5 அல்ல 50 கொடுத்தாலும் சரிப்பட்டுவராது
கொடுத்ததெல்லாம் கொடுத்தார். அவர் எதற்காக கொடுத்தார். கொடுத்ததைத்தான் கொடுத்தார் அவர் சரியாகத்தான் கொடுத்தார்.
GMathivathanan Wrote:GMathivathanan Wrote:கொடுத்ததெல்லாம்.. கொடுத்தார்.. தணிக்கை.. செய்து.. கொடுத்தார்.. உண்மை.. மறைக்கக் கொடுத்தார்.. வேறு.. வழியில்லாமல்க்.. கொடுத்தார்..Karavai Paranee Wrote:தாத்தா என்ன warnings (<5)கூடிக்கொண்டே போகின்றது.பரணி.. அதைத்.. குடுக்கிறவங்களுக்கே.. என்னத்துக்குக்.. குடுக்கிறதெண்டு.. தெரியேல்லையாம்.. ஆனால்.. குடுக்கிறாங்களாம்.. தத்துவத்தா.. கருணைஅம்மான்.. சொன்னதுகளை.. எழுதினன்.. போராட்டம்.. கொச்சை.. பொய்ப்பிரச்சாரம்.. எண்டு.. தணிக்கை.. செய்தாங்கள்.. பிறகு.. அதையே.. பத்திரிகை.. பிரசுரிக்க.. அதையும்.. வெட்டி.. ஒட்டி.. லிங்கும்.. குடுத்து.. நீதி.. கேக்க.. மௌனமாயிருந்தாங்கள்.. இப்ப.. அது.. திரும்ப.. செய்தியிலை.. அடிபடுகுது.. எழுத.. தணிக்கை.. செய்யிறாங்கள்.. குடுத்த.. லிங்க்.. கேட்டு.. எழுதினதிலை.. பலதையும்.. எடுத்துப்போட்டாங்கள்.. இவங்களைப்போல.. கள்ளர்தானே.. அவங்களும்.. இவ்வளவுகாலமும்.. போராட்டம்.. கொச்சை.. யெண்டு.. துவக்கோடைவந்து.. மிரட்டிப்போட்டு.. இப்ப.. என்னத்தையாம்.. கேக்கிறினை..?

