Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது
#1
தினேஸ் இராஜரத்தினம் விடுதலை தொடபர்பாக கையெழுத்திட்ட உலகெங்கிலும் வாழும் தமிழ்மக்களுக்கும் / வெளிநாட்டவர்களுக்கும் எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். மேலதிக விபரங்களுக்கு நீங்கள் கையொப்பமிட்ட பகுதிக்கு சென்று பார்வையிடலாம்.

பிற்குறிப்பு: தினேஸ் இராஜரத்தினத்தை விடுவிக்கும் முயற்சிக்கு இறுதிவரை எதிரான கருத்துக்களை வெளியிட்ட நிதர்சனம் இணையம் அந்த தமிழர் விடுதலையான பின் விடுத்தலையான செய்தியைக்கூட வெளியிட விருப்பமிலாது போனதென்ன? ஏன் அவர்களுக்கும் விடுதலை செய்யப்பட்டவருக்கும் ஏதும் தனிப்பட்ட விரோதம் உண்டோ ?

உலகமே இந்த விடுதலையை குறித்து மகிழ்ச்சி கொண்டாடும் போது ஏன் இந்த நிதர்சனம் இணையம் மெளனம் சாதிக்கிறது ?
Reply


Messages In This Thread
நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது - by ஊமை - 12-13-2004, 02:33 AM
[No subject] - by Vaanampaadi - 12-13-2004, 03:16 AM
ஊமை - by Nitharsan - 12-13-2004, 06:35 AM
Re: ஊமை - by ஊமை - 12-13-2004, 03:40 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)