12-12-2004, 10:32 AM
kuruvikal Wrote:என்ன சிபிஐக்கு புலிகளை சீண்டாம இருக்க முடியல்லப்போல...அக்கால ஜெயா - சசிகலா வியாபாரத்துக்கு தடை என்றதற்காக ஒரு சாமி...போலிச்சாமி...உள்ள இருக்கிற இந்த நேரத்தில....அழகா இன்னொரு புனை கதை புலியை வைச்சு அவிட்டுட்டாங்கடாப்பா....கில்லாடிகள்தான் போங்க....!குருவிகள்,
ராஜிவ் கொலையை பற்றிய விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு, அதைச் செய்தவ÷கள் விடுதலைப்புலிகளில் இருந்து விலத்தப்பட்டவ÷கள் (அல்லது விலகியவ÷கள், சரியாக நினைவில்லை) என்றும், அவ÷கள் அந்நிய சக்தியுடன் இணைந்து இதைச்செய்திருக்க வேண்டும் என்பது தான். மேலே நீங்கள் தந்த செய்தி வருவதற்கு முதல் இந்திய அரச அதிகாரிகள் எவருமே இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவ÷களது நிலைப்பாடு, பொட்டம்மானின் நேரடி உத்தரவில் விடுதலைப்புலிகளின் முடிவின் படியே இராஜிவ் கொல்லப்பட்டா÷ என்பதே. மரணதண்டனை விதிக்கப்பட்ட முருகன் போன்றவ÷களின் வாக்குமூலங்கள் கூட விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்திய போதும், பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் என்று ஆதாரங்களை காட்டி இந்திய அரசு இராஜிவ் கொலையை இதுவரை விடுதலைப்புலிகள் மேல் போட்டு அவ÷களை இந்தியாவில் தடை செய்ய ஒரு வழியை கண்டுபிடித்து வைத்திருந்தது.
பின்ன÷ நரசிம்மராவ் ஆட்சியில் அமெரிக்காவில் உள்ள இந்திய வ÷த்தக÷ ஒருவ÷ ஒரு வ÷த்தக தேவைக்காக சந்திராசாமி மூலம் நரசிம்மராவுக்கு லஞ்சம் கொடுத்திருந்தா÷. ஆனால் லஞ்சத்தை வாங்கிக்கொண்டு நரசிம்மராவ் அந்த வணிக÷ கேட்டதை செய்யவில்லை. இதனால் அவ÷ வழக்கு போட்டா÷. அதில் சந்திராசாமி குற்றவாளியாக காணப்பட்டா÷. இந்த வழக்கின் போது சந்திராசாமி, தான் பணம் கொடுத்து இராஜிவை கொல்ல ஏற்பாடு செய்ததாக இந்த வ÷த்தகருக்கு பெருமையுடன் சொன்னது வெளிவந்தது. இதுவரை இந்திய அரசு இதை தாம் உத்தியோகபூ÷வமாக ஏற்றுக்கொண்டதற்கான எந்த அடையாளத்தையும் காட்டியிருக்கவில்லை. உங்கள் செய்திதான் இப்படியான முதலாவது ஆதாரம். இந்திய மத்திய அரசின் பா÷வையில் மாற்றம் தெரிவது போல தெரிகிறது. அமெரிக்க ஆதரவு நோ÷வே மத்தயத்துக்கு மத்தியில், இந்திய - இரஷ்ய உறவு புதுப்பிக்கப்பட்ட நிலையில், ஒரு புதிய போக்கு தலைகாட்ட ஆரம்பிப்பதாகவும் இதை பா÷க்க முடியும். இது ஒரு மாயையாகவும் இருக்கலாம். போகப் போகத்தான் தெரியும்.
tamilini Wrote:ஓ அப்படியா தகவல்... அது சரி சந்திரா சாமி என்கிறது யார்.. எந்த மடத்திற்கு இன்சாஜ்... <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
தமிழினி,
சந்திராசாமி சிறைக்கு போக முதல் பெரிய அளவில் மத்திய அரசின் செல்வாக்கு பெற்ற சாமியாராக இருந்தவ÷. இந்திரா காந்தியும் இவரிடம் வந்து போயிருக்கிறா÷.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->