12-11-2004, 02:17 PM
<img src='http://kuruvikal.yarl.net/archives/xmascard.gif' border='0' alt='user posted image'>
[size=12][b]பாரினில்
மானுடம் மங்க
தொல்லைகள் தங்க...
தருணம் தப்பாமல்
பாராளும் தேவன் தந்தான்
தேவ மைந்தன்
பாரே...
பார் இதுதான்
மானுட சீவியம் என்று
நல்வழி காட்டிட...!
மைந்தனவன் இளைஞனாயே
படைத்திட்டான் மானுட காவியம்
மனிதன் மனிதனாய்
வாழ்வாங்கு வாழ்ந்திட...!
நாமும் அவ்விளைஞன் வழி
நம் பாதைகள் அமைத்து
வாழ்விப்போம் மானுட தர்மம்
என்று உறுதி சொல்லி
வாழ்த்துகின்றோம்
உங்கள் அனைவரையும்
இனிய ஜேசுபிரான் பிறந்ததினமாம்
நத்தார் தினந்தனை நினைவு கூர்ந்து
இதயங்கள் நல்வழிப்பட....
உலகில் அன்பும் அமைதியும்
ஒற்றுமையும் சகோதரத்துவமும் ஓங்க....!
நன்றி - http://kuruvikal.yarl.net/
[size=12][b]பாரினில்
மானுடம் மங்க
தொல்லைகள் தங்க...
தருணம் தப்பாமல்
பாராளும் தேவன் தந்தான்
தேவ மைந்தன்
பாரே...
பார் இதுதான்
மானுட சீவியம் என்று
நல்வழி காட்டிட...!
மைந்தனவன் இளைஞனாயே
படைத்திட்டான் மானுட காவியம்
மனிதன் மனிதனாய்
வாழ்வாங்கு வாழ்ந்திட...!
நாமும் அவ்விளைஞன் வழி
நம் பாதைகள் அமைத்து
வாழ்விப்போம் மானுட தர்மம்
என்று உறுதி சொல்லி
வாழ்த்துகின்றோம்
உங்கள் அனைவரையும்
இனிய ஜேசுபிரான் பிறந்ததினமாம்
நத்தார் தினந்தனை நினைவு கூர்ந்து
இதயங்கள் நல்வழிப்பட....
உலகில் அன்பும் அமைதியும்
ஒற்றுமையும் சகோதரத்துவமும் ஓங்க....!
நன்றி - http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

