Yarl Forum
நத்தார் நல்வாழ்த்துக்கள்....! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13)
+--- Thread: நத்தார் நல்வாழ்த்துக்கள்....! (/showthread.php?tid=6223)

Pages: 1 2


நத்தார் நல்வாழ்த்துக்கள்....! - tamilini - 12-11-2004

<img src='http://img71.exs.cx/img71/6168/christmas_03b.jpg' border='0' alt='user posted image'>
[b][size=18]கள உறவுகள் அனைவருக்கும் எனது நத்தார் நல்வாழ்த்துக்கள்....!

<img src='http://img123.exs.cx/img123/8553/rosesareredthumbnail9by.jpg' border='0' alt='user posted image'>


- kuruvikal - 12-11-2004

<img src='http://kuruvikal.yarl.net/archives/xmascard.gif' border='0' alt='user posted image'>

[size=12][b]பாரினில்
மானுடம் மங்க
தொல்லைகள் தங்க...
தருணம் தப்பாமல்
பாராளும் தேவன் தந்தான்
தேவ மைந்தன்
பாரே...
பார் இதுதான்
மானுட சீவியம் என்று
நல்வழி காட்டிட...!

மைந்தனவன் இளைஞனாயே
படைத்திட்டான் மானுட காவியம்
மனிதன் மனிதனாய்
வாழ்வாங்கு வாழ்ந்திட...!
நாமும் அவ்விளைஞன் வழி
நம் பாதைகள் அமைத்து
வாழ்விப்போம் மானுட தர்மம்
என்று உறுதி சொல்லி
வாழ்த்துகின்றோம்
உங்கள் அனைவரையும்
இனிய ஜேசுபிரான் பிறந்ததினமாம்
நத்தார் தினந்தனை நினைவு கூர்ந்து
இதயங்கள் நல்வழிப்பட....
உலகில் அன்பும் அமைதியும்
ஒற்றுமையும் சகோதரத்துவமும் ஓங்க....!

நன்றி - http://kuruvikal.yarl.net/


- MEERA - 12-11-2004

[size=18]<b>உங்களுக்கும் கள உறவுகள் அனைவருக்கும் எமது நத்தார் நல்வாழ்த்துக்கள்..............................................................!</b>


- KULAKADDAN - 12-13-2004

அனைவருக்கும் வாழ்த்துக்கள்


- kavithan - 12-14-2004

அனைத்து உறவுகளுக்கும் நத்தார் வாழ்த்துக்கள்


நத்தார் வாழ்த்துக்கள் - ragupathyragavan - 12-14-2004

<img src='http://www.stevehanphoto.com/Other_Pictures/Europe_Trip_7-24-02_to_8-10-02/images/03735-Birth%20of%20Christ%20at%20Sagrada%20Familia.jpg' border='0' alt='user posted image'>
[size=18]அனைத்து உறவுகளுக்கும் நத்தார் வாழ்த்துக்கள்


நத்தார் நல்வாழ்த்துக்கள்....! - vasisutha - 12-24-2004

<img src='http://img148.exs.cx/img148/3497/happyxmas23lo.gif' border='0' alt='user posted image'>

<img src='http://img140.exs.cx/img140/870/santa0yn.gif' border='0' alt='user posted image'>

[size=18][b]அனைத்து யாழ் அன்புறவுகளுக்கும் எமது இனிய
நத்தார் வாழ்த்துக்கள்!
-------------
VasiSutha


- Danklas - 12-24-2004

õõõõ «¨ÉÕìÌõ ¿ò¾¡÷ Å¡úòÐì¸û..
¿øÄ þÕí¸..À¢È츧À¡Ìõ ÒÐ ÅÕ¼Óõ ¿øÄ¾¡¸ À¢Èì¸ðÎõ..


- வெண்ணிலா - 12-24-2004

<b>யாழ்கள உறவுகளுக்கு நத்தார் வாழ்த்துக்கள்.</b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sinnappu - 12-24-2004

<b><span style='font-size:30pt;line-height:100%'>பிள்ளையள் நத்தார் வாழ்த்துக்கள் எல்லாருக்கும்</b></span>

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> º¢ý¨É¡ º¢ó¾¡Á½¢ º¢ÅÄ¢í¸õ º¢ýÉôÒ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 12-24-2004

<img src='http://img148.exs.cx/img148/6337/vazthukal.gif' border='0' alt='user posted image'>

யாழ் நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது நத்தார் நல்வாழ்த்துக்களும்.. புத்தாண்டு வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்......!


- kuruvikal - 12-24-2004

<img src='http://kuruvikal.yarl.net/archives/Christmascard.jpg' border='0' alt='user posted image'>

குருவிகளின் யாழ் வலைப்பூ சார்பாக...

<b>அன்பு இதயங்கள் அனைவருடனும் புனிதன் ஜேசுபிரானின் பிறந்த நாளாம் நத்தார் தின வாழ்த்துக்களைத் பகிர்ந்து கொள்வதோடு பழையன கழிந்து புதிய புக வரும் புத்தாண்டு வாழ்த்துக்களும்...!</b>

[b]<i>"The true meaning of Christmas is in sharing and love, in fellowship and togetherness. It is in spreading the warmth in our hearts to touch the lives of others with joy and good cheer. Wishing you all a Merry Christmas from kuruvikal..!"</i>


- Mathan - 12-24-2004

<span style='font-size:21pt;line-height:100%'>அனைவருக்கும் பண்டிகை கால மற்றும் புதுவருட வாழ்த்துக்கள் !</span>


- Thusi - 12-24-2004

யாழ் கள அன்புறவுகளுக்கும் கள விருந்தினர்களுக்கும் மற்றும் அனைத்துத் தமிழ் நல்லுறவுகளுக்கும் தாயத்திலிருந்து துசியின் இனிய நத்தார் வாழ்த்துக்களும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும்.

மற்றையோருக்காய் துயர் சுமந்த - சிலுவை சுமந்த - அந்தப் புனிதர் யேசு பிரானின் நினைவுகளை நெஞ்சில் நிறுத்தி நாம் அனைவரும் பகை மறந்து மனம் திருந்தி இனிவரும் நாட்களில் இனிதே பயணிப்போம்.


- sri - 12-25-2004

அனைவருக்கும் கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள்


- sOliyAn - 12-25-2004

<img src='http://tamilamutham.net/images/stories/x-mas.gif' border='0' alt='user posted image'>


- Rajan - 12-25-2004

அனைத்து யாழ்கள உறவுகளுக்கு எனது நத்தார்
வாழ்த்துக்கள்


- shanmuhi - 12-25-2004

அனைத்து யாழ்கள உறவுகளுக்கு எனது நத்தார்
வாழ்த்துக்கள்.........


- Nellaiyan - 12-25-2004

உலெகலாம் பரத்து வாழும் எம் ஈழத்து உடன் பிறப்புகளுக்கு மீட்பவரான பாலன் பிறந்த இனிய நன்நாளில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


- MEERA - 12-25-2004

அனைத்து கள உறவுகளுக்கு எனது நத்தார்
வாழ்த்துக்கள்.........!