08-03-2003, 12:20 PM
இந்துவுக்கும், இல்லாத பொல்லாத பொய்கதைகளை புனைந்து எழுதும் மேலைநாட்டுப்பத்திரைகளுக்கு நன்றி சொன்னால் போதும். படித்த முட்டாள்கள் படித்துவிட்டு லொள்ளலாம் தானே. உள்ளதை உள்ளபடி அங்கிருந்து எழுதுபவர்கள் தமிழிலல்லவா எழுதுகின்றார்கள். கழுத்துப் பட்டி கட்டிய தமிழர்கள் படிப்பார்களா? சீ இந்தப் பழம் புளிக்குமல்லவா...! லண்டன் அப்படி செய்யாது என்ற பயத்தில தான் இப்படி அலட்டிக் கொண்டு திரியுதுகள் சிலதுகள். காலம் மாறும். ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும். வரவேண்டிய காலம் சீக்கிரம். இப்பவே கட்ட வேண்டியதுகளை கட்டி வைச்சால் யாருட்டையாவது குடுத்தாவது அனுப்பி விடலாம்.அல்லது படுத்த பாய்குக் கூட தெரியாமல் குண்டுக்கட்டாய் தான் கட்டுநாயக்கா வரவேண்டி வரலாம்.
ஓன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஓன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

