08-02-2003, 09:57 PM
Manithaasan Wrote:பாலு மகேந்திரா அவர்களின் பேட்டியிலிருந்து ..........கேள்வி:- கண்டியில் கதிர்காமம் இருக்கு என்று சொல்கிறார்கள். இப்படி ஒரு தப்பான பதிவுகளை அவர்கள் பண்ணக் காரணம் என்ன? யார் எம்மைக் கேட்டுவிடப் போகின்றார்கள் என்பதுதான். படம் தான் எடுக்க முடியாத சூழ்நிலை. நீங்கள் தன்னும் கூட்டிக்காட்டலமே. மணிரத்தினம் எல்லாம் தன் இஷ்டத்திற்கு படம் பண்ணுகிறார்?இவரு.. மிகவும்.. நேர்மையானவர்.. ஆதலால்.. தலையில் துர்க்கிவைத்து.. ஆடச்சொல்கிறீர்களா..? சோபாவுடன்.. கைகழுவி.. விடுபட்ட.. கேஸ்..
புகலிடத்தில் வாழும் எமக்கோ எந்த அருவருப்பும் இல்லை...இதுவரை இந்தப் பேட்டியைப் படிக்காதவர்கள் இனியாவது படியுங்கள்..கொஞ்சமாவது எங்களை நாம் திரும்பிப்பார்க்க உதவும்
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

