12-09-2004, 02:29 AM
தினேஸ் இராஜரத்தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என புதினம் இனையம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த செய்தியை வேறெந்த இணையமோ அன்றி பத்திரிகைகளோ இதனை வெளியிடவோ உறுதி செய்யவோ இல்லை. இதில் உண்மை எந்தளவில் உள்ளது ?

