![]() |
|
தினேஸ் இராஜரத்தினம். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தினேஸ் இராஜரத்தினம். (/showthread.php?tid=6247) |
தினேஸ் இராஜரத்தினம். - ஊமை - 12-09-2004 தினேஸ் இராஜரத்தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என புதினம் இனையம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த செய்தியை வேறெந்த இணையமோ அன்றி பத்திரிகைகளோ இதனை வெளியிடவோ உறுதி செய்யவோ இல்லை. இதில் உண்மை எந்தளவில் உள்ளது ? அண்ணா - Nitharsan - 12-09-2004 அண்ணா நீங்கள் குவைத்துக்கு சென்று பார்த்து விட்டு வந்து உறுதிப்படுத்துங்கள். உருப்படியாக இதையாவது செய்யுங்கள். விடுதலை செய்யப்பட்டதையிட்டு மகிழ்வடையுங்கள் அதை விட்டு, செய்தியில் சந்தேககங்கள் இருக்கலாம் ஆனால் பொய்யான செய்தியை பிரசுரிக்க அவர்கள் என்ன பொழுது போக்கிற்கிற்காக செய்தி எழுதுபவர்களா? கொஞ்சம் மூளைக:கு வேலை கொடுங்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> -நேசமுடன் நிதர்சன்- - MEERA - 12-09-2004 நேற்றைய (08/12/2004) தினக்குரல் பத்திரிகையில் செய்தி வெளியகியுள்ளது. Re: அண்ணா - Danklas - 12-09-2004 [quote=Nitharsan]அண்ணா நீங்கள் குவைத்துக்கு சென்று பார்த்து விட்டு வந்து உறுதிப்படுத்துங்கள். உருப்படியாக இதையாவது செய்யுங்கள். விடுதலை செய்யப்பட்டதையிட்டு மகிழ்வடையுங்கள் அதை விட்டு, செய்தியில் சந்தேககங்கள் இருக்கலாம் ஆனால் பொய்யான செய்தியை பிரசுரிக்க அவர்கள் என்ன பொழுது போக்கிற்கிற்காக செய்தி எழுதுபவர்களா? கொஞ்சம் மூளைக:கு வேலை கொடுங்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> -நேசமுடன் நிதர்சன்- †§Ä¡ ¾õÀ¢ ¦¼¡ýü §ÅÈ¢? «Ð ºÃ¢ «ñ½ý °¨Á «í§¸ §À¡ö À¡÷òÐðÎ «¨¾ ±ôÀÊ ¯ÁìÌ ¦¾Ã¢Å¢ôÀ¡÷?? «Å÷ ¾¡ý "°¨Á" ¬î§º?? «¾¢Öõ ±ýà º¢ŠºÂý ±ýÈ ÀÊ¡ø ±Ø¾ ¦¾Ã¢Ô§Á¡ ±ýɧÁ¡?? ¿£÷ ¦¸¡ýºõ «¨¾ äŠ Àñßõ?? (À¢¨È¨É) :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- ஊமை - 12-09-2004 பெரிய கண்டுபிடிப்பு தான். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆகட்டும் |