08-02-2003, 08:48 PM
நீங்கள் என்ன ஏழுதினீர்கள்? நிச்சயம் வித்தியாசமிருந்திருக்கும்..
தமிழ்த்தேசியத்திற்கு ஒவ்வாத கருத்துக்கள் வெட்டப்படுவது சரியே...
ஆனால் சில விவாதத்துக்குரிய கருத்தாயின் சில நெகிழ்வுத்தன்மைகள் அவ்வப்போது காண்பிக்கப்படுவது உண்மையே..