12-08-2004, 05:37 AM
KULAKADDAN Wrote:இணைத்தமைக்கு நன்றிஅவர் சவுதியில் SOFCON என்ற நிறுவனத்தில் ஓர் அமைச்சுப் பணியாளராய் வேலை செய்து கொண்டிருக்கிறார், தமிழ் மேல் அளவற்ற பற்று உடையவர், தனது ஓய்வு காலத்தில் இந்தியாவில் இருந்து பல எழுச்சிக் கவிதைகள் எழுதவேண்டும் என்பதே அவரின் ஆசை. உங்கள் கருதுக்களையும் அவருடன் பகிர்ந்து கொள்ளவிரும்பினால் கீழ் காணும் மின்னஞலுடன் தொடர்பு கொள்ளுங்கள்
கவிஞாின் பெய÷ அறிமுகமில்லை
tsmina2000@yahoo.com,

