12-08-2004, 12:17 AM
ஜேர்மனியில் புகலிடம் கோரிய இலங்கைத் தமிழர் பத்தாயிரம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!
ஜேர்மனியில் புகலிம் கோரியுள்ள இலங்கைத் தமிழர்களில் 10 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் இவ்வருடம் இது வரையும் ஆயிரம் பேர் வரை இலங்கைக்குப் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர் என ஜேர்மனியிலுள்ள புகலிட மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்கள் மூலம் தெரிய வந்துள்ளது.