12-07-2004, 05:07 PM
ஆதிபன் உங்கள் நல்லெண்ணத்தை வரவேற்கிறேன். ஆனால் யாழ்ப்பாணத்திலுள்ள நு}ல்நிலையங்களிலிருந்து புத்தகங்கள் திருடப்பட்டு வெளிநாடுகளில் பல வீடுகளில் உறங்குகிறது.
நான் வாழும் ஐரோப்பிய நாட்டில் ஆனைக்கோட்டை நு}லகத்தின் பழைய அருமையான நு}ல்கள் எனக்குத் தெரிந்த ஒரு தமிழரின் வீட்டில் இருக்கிறது.
எப்படி இந்த நு}ல்கள் வந்தன என்ற எனது கேள்விக்கு வந்தபதில்.
ஜஉழடழசசிறீனயசமடிடரநஸ'எனது அக்காவின் மகன் யாழ்பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட மாணவன் , நான் நன்றாக வாசிக்கும் பழக்கம் உள்ள ஆள் , அதுதான் தம்பி அங்கைநான் போனபோது உந்தப்புத்தங்களை எனக்குத் தந்தவன். இப்பவும் ஏதாவது புத்தகங்கள் ஆனைக்கோட்டை நு}லகத்துக்கு வந்தா எடுத்து அனுப்புவான்"ஜஃஉழடழசஸ
ஒரு மருத்துவடிபீட மாணவன் ஒரு நு}லகத்தின் நு}ல்களை எடுத்து தனது ஐரோப்பிய சித்திக்கு அனுப்பியிருக்கிறான். பாருங்கள் எவ்வளது தமிழினம் மீதும் எதிர்காலச் சந்ததிமீதும் பற்றுள்ள மாணவன் என்று.
ஒரு புத்தகத்தை அந்த நு}லகம் பெறுவதற்கு எவ்வளவு சிரமப்பட்டிருக்கும். சுயநலமுள்ள இப்படியானவர்கள் உள்ளவரை எங்கள் இனத்தின் விடுதலையும் து}ரம்தான். எங்கள் எதிர்காலச் சந்ததியின் அறிவுகொடுக்கும் நு}ல்களும் ஐரோப்பாவிற்கு இடம்பெயர்வுதான்.
பாருங்கள் இப்படியும் மனிதர்கள். குறிப்பிட்ட பல்கலைக்கழக மாணவன் லண்டனுக்கு மேற்படிப்புக்கு வரப்போகிறார். இவர்போன்றவளுக்கு அறிவுத்தீனி போட்ட புத்தகங்களை இவர் ஐரோப்பா அனுப்புவதை என்ன செய்யலாம் ?

:::: . ( - )::::