08-02-2003, 03:21 PM
இளம் தாய், அவரது ஆறுமாதக் குழந்தை உட்பட ஐவரைக் காணவில்லையென மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் நேற்று முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. சுன்னாகம் - மயிலங்காட்டுப் பகு தியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தவர் களான பிரவன்-சுலோஷனா (வயது 18), அவரது 6மாத பெண் குழந்
தையான பிரவன்-கம்சிகா, சுலோஷனாவின் சகோதரர்களான நற்குணசிங் கம் விபுசனா (வயது9), நற்குணசிங்கம் விபுசன் (வயது7), நற்குணசிங்கம் வி~;ணு ஆகிய ஐவரையும் கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் காண வில்லையென முறைப்பாடு செய்யப் பட்டுள்ளது.காணாமற் போனோருக்கு என்ன நடந்து என்பது மர்மமாக உள்ளது.
இவர்கள் தொடர்பான தகவலறிந்தோர் யாழ்.சோமசுந்தரம் அவனி யுூவில் அமைந்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.அலுவல கத்துடன் அல்லது 021-222 2021, 021-222 5470 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளு மாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலக இணைப்பதிகாரி ஆர்.பி.சந்திரசேகர அறிவித்துள்ளார்.