Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜித்தாவில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டார்
#1
சவுதி அரேபியா ஜித்தாவில் நடைபெற்ற அமெரிக்க துதரகம் மீதான தாக்குதலில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டார்
கண்டியைச் சேர்ந்த மெகமட் ஜப்பர் சாகிட் என்பவர் கொல்லப்பட்டவராவர். பேருவளையைச் செர்ந்த அப்துல் யாவ்பர் முகமது நொருஸ் என்பவர் சிறு காயங்களுக்குள்ளானதாக தெரிய வருகிறது
ஆதாரம் : சூரியன் எப். எம் காலைச் செய்திகள்

-நேசமுடன் நிதர்சன்-

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
ஜித்தாவில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டார் - by Nitharsan - 12-07-2004, 03:57 AM
[No subject] - by MEERA - 12-07-2004, 12:43 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)