Yarl Forum
ஜித்தாவில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டார் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ஜித்தாவில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டார் (/showthread.php?tid=6264)



ஜித்தாவில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டார் - Nitharsan - 12-07-2004

சவுதி அரேபியா ஜித்தாவில் நடைபெற்ற அமெரிக்க துதரகம் மீதான தாக்குதலில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டார்
கண்டியைச் சேர்ந்த மெகமட் ஜப்பர் சாகிட் என்பவர் கொல்லப்பட்டவராவர். பேருவளையைச் செர்ந்த அப்துல் யாவ்பர் முகமது நொருஸ் என்பவர் சிறு காயங்களுக்குள்ளானதாக தெரிய வருகிறது
ஆதாரம் : சூரியன் எப். எம் காலைச் செய்திகள்

-நேசமுடன் நிதர்சன்-


- MEERA - 12-07-2004

நன்றி நித÷சன்.