08-02-2003, 12:39 PM
அவைதான் போல போக்கிடமில்லாம லண்டண் போய் கிடக்கினம். போனபிறகுதான் உதுகள் கொஞ்சம் குறைஞ்சமாதிரி இருக்கு. அப்பப்ப உங்கையும் ஏதோ சூப்பு வைக்கிற கதை பேப்பரிலை வரும். ஏதாவது....?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

