12-06-2004, 08:56 PM
நாம்; படித்த புத்தகங்களை யாழ் நூலக்திற்கு அனுப்பிவைத்தால் அது எம்மவர்க்கு பயன்படும் என்று நினைக்கிறேன்.
அதற்கு எந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும் என யாராவது தெரியப்படுத்தினால் நல்லது.
அதற்கு எந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும் என யாராவது தெரியப்படுத்தினால் நல்லது.