08-02-2003, 12:21 PM
பள்ளிக்கூடம் போனதுகள் அடிமைத்தனத்திற்கு ஆசைப்படாதுகள். வாத்தி கொடுத்த குட்டுலையோ உங்க போய் கிடக்கிறியள். பள்ளிக்கூடம் போனதெல்லாம் செய்ய வெளிக்கிட்டதால தான் வேட்டியும் அவுந்து கோவணமும் பறி போகப் போனது. ஏதோ அறைவசி படிச்சதுளளாலையாவது அதாவது மிஞ்சி நிக்குது. என்ன தாத்ஸ் என்ன டிகிரி வாங்கினியல். அந்நியனுக்கு சேவகம் செய்யவே.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

