12-05-2004, 04:53 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
எழுதப்பட்டது: ஞாயிறு மார்கழி 05, 2004 4:06 pm Post subject:
மேற்கோள்:
தமிழீழ விடுதலைப்போராட்டத்துக்கு இன்று முக்கிய தேவையாக தெரிவது ச÷வதேச அங்கீகாரம். இதற்கும் இன்னுமொரு ஐரோப்பிய தமிழ் வானொலி வணிகம் ஆரம்பமாவதற்கும் என்ன சம்பந்தம் மீரா? விளக்கமாக சொல்வீ÷களா?
இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் எழுத முடியாமைக்கு மன்னிக்கவும்.
1) மக்களை ஓரணியில் திரட்ட முடியும். இதனால் எமது குரல் ஓங்கி ஒலிக்கும்.
2) மக்கள் முக்கியமான விடயங்களை சுலபமாக உள்வாங்க முடியும்.
3) வணிக÷களின் விளம்பரம் ..................................
4) அந்நிய சக்திகளின் ஊடுருவலை முறியடிக்க உதவும்.
இப்படி பல<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அப்ப இருக்கிற ஊடகங்கள் உதை செய்யேல்லையோ அல்லது வேறை வேலை செய்யினமோ? குறிப்பாக இரண்டு ஊடகம் மிகவும் கஸ்டப்பட்டு தன்னை தக்கவைக்குது அது தெரியுமெுா உங்களுக்கு? அவை தேசியத்திற்கு செய்யிறதை விட் மற்றவை ஒண்டும் வெட்டிப்புடுங்கேல்லை. மக்கள் ஓரணியிலை தேசியத்தின் பின்னால் திரண்டிருக்கினம். அப்ப ஏன் நீங்கள் அந்த வானொலி தொலைக்கட்சியுடன் இணைந்திருக்க கூடாது? உது எங்கையோ உதைக்குது! நீங்கள் சொல்லுற அதாவது மேற்சொன்ன காரணங்கள் தற்போது இயங்கும் வானொலி தொலைக்கட்சிக்கு செய்தியள் எண்டால் அதே போதும். மற்றவை வானொலி தொலைக்கட்சி தொடங்கிறது எண்டால் தங்கடை காசிலை தொடங்கி வியாபாரமாக செய்யட்டும் அதுக்குள்ளை தேசியத்தை இழுக்க கூடாது!

Summa Irupavan!