Yarl Forum
புதியதோ÷ வானொலி - தை 2005 முதல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: புதியதோ÷ வானொலி - தை 2005 முதல் (/showthread.php?tid=6320)

Pages: 1 2 3


புதியதோ÷ வானொலி - தை 2005 முதல் - MEERA - 11-28-2004

தை 2005 முதல் இங்கிலாந்தில் இருந்து ஆரம்பமாகிறது ஒரு வானொலி பொழுது போக்கினை மையமாகக் கொண்டு.

இவ் வானொலியானது அரசியலை தவிர்த்து பொழுது போக்கு அம்சங்களை உள்ளடக்கி ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது.

எனது கேள்வி என்ன என்றால் இன்றைய ஒரு சூழலில் எமது போராட்டத்தை விரைவுபடுத்த வேண்டியதொரு நிலையில் இது தேவைதானா?

நாம் அனைவரும் ஒரு வானொலி ஒரு தொலைக்காட்சி என்று ஒன்றுபடுவமா? அல்லது இப்படி ஆளுக்கொன்று ஆரம்பித்து பின்னோக்கி செல்வதா?

உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள்.
உரியவர்கள் கவனத்தில் எடுப்பார்கள்.

இவ் வானொலி ஆரம்பிக்காடுவதற்கு முன்னர் எமது நிலைப்பாட்டினை எடுத்துக் கூறினால் இவ் வானொலியுடன் தொடர்புடையவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சுலபமாக இருக்கும்.

நன்றி-

(இந்த தகவலை மின்னஞ்சல் மூலம் தந்த தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் அன்பு உறவிற்கு நன்றிகள்.)
[/b]


- shanmuhi - 11-28-2004

உதவுங்கள் எமது தாய்நாட்டு சிறுவர்களுìகு....


- shanmuhi - 11-28-2004

õ... Äñ¼É¢லுõ ´ரு பு¾¢Â Å¡¦É¡Ä¢Â¡...
¸¡üறுš츢ø ´ரு ¦ºö¾¢... §Â÷Áɢ¢லுõ ´ரு Å¡¦É¡Ä¢ ¦¾¡¼íகுžü¸¡É ¬Âò¾í¸û ¿¨¼¦Àüறுì ¦¸¡ñடிரு츢ýÈÉ.
¦À¡றுò¾¢ருóது À¡÷ô§À¡õ...


- sethu - 11-28-2004

வானொலிய தொடங்குவாங்கள் புலிபாட்டு போடுவாங்கள் புலி ஆதரவு என்டுவாங்கள் புலிக்கு ஆதரவா எல்லாம் தலைகீழ நடப்பாங்கள் சனத்தை திரட்டுவாங்கள் பேந்து பொறமைபோட்டியிலை ஒவொருவரும் அடிபடுவாங்கள் குத்தபடுவாங்கள் பிரிவாங்கள் பிரியெக்கைதான் பெந்து புலிபாட்டு அடிக்கடி போடவாங்கள் ஏன் என்டு கெட்டால் தேசியம் என்டுவாங்கள் விசாரித்த பாத்தால் வானொலிக்கை இருந்தவங்கள கானக்கிடைக்காது புலிபாட்டை வானொலி தொடங்கவும் வானொலி கவுளவும் வானொலியை தாளவிடாமல் காப்பத்தும் ஒரு அங்கமாக பயன்படுத்தறது நிறுத்தப்படவேன்டும் சனத்திட்டை பணத்தை கறப்பாங்கள் பேந்து என்டா என்டா கேக்கபோவ வெருட்டவாங்கள் பேந்து என்டா என்டா புலிகளின் பாட்டிலை இரந்த அனைத்தையும் ஒரு வானொலி அதிகம் போடது என்டால் அந்த வானொலி உன்மையில் தெசியத்திற்கு அதரவான வானொலியாக இருக்காது ஆனால் புலிபாட்டை போடாமல் விட்டாலும் அவங்கள் அதரவு என்டு சொல்லவும் இல்லை ஆனால் அதுக்காக நானம் ஆதரவு என்ட சொல்ல இல்லை. உன்மையான யதார்த்த ஊடக ஜரோப்பிய வியாபார தந்திரம் இது.


- paadai - 11-29-2004

சரியாத்தான் சொன்னியள் அங்கிள் கண்டகண்ட கோக்கநட் பில்டர்களும்(பன்னாடைகள்) தமிழ் தேசியம் எண்ட போர்வையில வானொலியில பிலிம் காட்டினால் சனம் எப்பிடித்தான் பாக்கிறது.அதாவது ஐ மீன் இனிமேலும் வானொலிகளை ஆரம்பிக்காமல் தொலைக்காட்சிகளை ஆரம்பித்தால் உந்த புலி பாட்டு போட்டு புழுகிறவங்கள மூஞ்சயை பாத்தாவது சனம் தப்பிக்கலாமல்லோ...(ஐயாம் எ வெரிகுட் வானொலி ஆய்வாளர்.மெம்பர் ஒப் மாஸ்மீடியா-நாறினவே)


- sethu - 11-29-2004

லன்டனிலை வானொலிகளின் உருவாக்கத்தை பாத்தம் என்டால் முதல் ஒருவானொலி வந்துது. ஒருவர் ர்லிபாட்டு போட மற்றவர் காதல் பாட்டு பொட்டார் காதல் பாட்டு போட்டவர் வந்த நேயரை சயிட் அடித்தார் அது பலிபாட்டு போட்டவருக்கு பிடிக்கெல்ல அளை தூக்கி வெளியால போட்டார் அவர் ஒரு வானொலி தொடங்கினார் அதிலை பல பங்காளர் அதிலை களிவு கெட்ட மாற்றுகருத்த கதைத்தார் ஒருவர் மற்றவர் பாட்டுபோட்டார் அதுக்குள்ளையும் சினிமா பாட்டு போட்டவர் பொன்னை சயிட் அடிக்க அது மற்றவைக்கு பிடிக்கல்லை அவர துரத்திபோட்டு புலிபாட்டு பொட்டாங்கள் பையங்களும் பனிப்பாளரும் பேந்த என்டா என்டா பனிப்பாளர் புலிப்பாட்டை விட்டுட்டு அரசியல் கதைத்தார். இதுக்கல பிரிந்த இன்னொரு வானொலி வந்தது அதலையும் ஒருவர் பலப்பாட்டு போட மற்றவர் சினிமா பாட்டு பொட்டு சயிட் அடித்தார் சயிட் அடித்தவர துரத்திப்போட்டு புலிபாட்டு பொட்டவர் வானொலிய நடாத்தினாhர் அதுக்கையும் சின்ன சின்ன சினிமா பாட்டு போட்டு சனத்தை சயிட் அடித்தவங்கள் வெளியேற புலிபாட்டுபோட்டவர் பாத்தார் இனி நான் புலிபாட்டு போட்ட வெலை இல்லை சினிமா பாட்டு பொட்டார் சயிட் அடித்தார் இதை பொறுக்க முடியாத கூட்டம் இந்த வானொலிய கவுக்க என்டே ஒரு தமிழ் தேசியம் என்ட நோக்கத்தோட தைமாதம் ஒரு றெடியோவோட வருது அதன் நோக்கம் தாகம் நோக்கிய 80 வீத நிகழ்சிகளும் ஜரோப்பிய வானலையில் பல பெண்கள் வட்டத்தை கவர்ந்த பல அறிவிப்பாளர்களும் சர்ச்சைக்குரிய அரசியல் அய்வகளும் வர இரக்குதாம்.

வானொலிய கவுக்க ஒரு வானொலி இதோ பொறுத்திரங்கொ இவை வந்து பலிபாட்டு போட இப்ப இருக்கிறவை தலைவரின் சித்தனை போட அவை தலைவரின் பேட்டியை அடிக்கடி போட இவை போராளிகளின் பேட்டிகள் போட அவை போராளிகளின் கடும்ப சகோதரர்களின் தாயக ஆதரவான கருத்தகளை போட இப்படியே போக சனம் ஏமாந்தகொன்டு போகும் மொத்தத்திலை புலிப்பாட்டும் ஆர் சொல்லி சொல்லி தங்கள தாயக உனர்வாளர்களாக சொல்லிகொன்டிருக்கினமோ அவர்கள் தங்கள் ஊடக வியாபாரத்தில் மிகவும் அக்கறையோட இருக்கினம் என்பதுதான் உண்மை. உண்மையான தமிழ் தேசிய ஊடகத்தை பாருங்கொ தேவை இல்லாமல் தாயகப்பாடல்களை போடாது அதேநேரம் அளவா ஓடுது ஆனால் பல குறைகள் இருக்கு. ............................

பாப்பம் வேறு நபர்களுடைய கருத்தை கேட்டு பாப்பம்.


- MEERA - 11-29-2004

Quote:எனது கேள்வி என்ன என்றால் இன்றைய ஒரு சூழலில் எமது போராட்டத்தை விரைவுபடுத்த வேண்டியதொரு நிலையில் இது தேவைதானா?

நாம் அனைவரும் ஒரு வானொலி ஒரு தொலைக்காட்சி என்று ஒன்றுபடுவமா? அல்லது இப்படி ஆளுக்கொன்று ஆரம்பித்து பின்னோக்கி செல்வதா?

தயவு செய்து உங்கள் கருத்துக்களை மேற்கண்ட கேள்வியினை அடிப்படையாகக் கொண்டு வையுங்கள்.


- Nitharsan - 11-29-2004

ஒரு தலைமை தேவை... ஒரே குரலில் எல்லோரும் எழுந்து நிற்க்க வேண்டும்.அதற்காய் தேசியத்திற்காய் இயங்கும் பத்திரிகைகள் ஒன்றாய் இரக்க முடியாது வானொலிகளும் அப்படித்தான்.. ஒரு வானொலி இருந்தால் அது தன்பாட்டில் இயங்கும் அதே நேரம் அதற்கு போட்டியாக இன்னொரு வானொலி இருக்கும் போது அதன் வளர்ச்சி அதிகமாகும் தரமான நிகழ்ச்சியை வழங்க வேண்டிய கடமையுணர்வு வரும் ஏனெனில் தமது வானொலியில் தரமான நிகழ்ச்சியில் இல்லையேனில் மற்ற வானொலியை நோக்கி நேயர்கள் ஈர்க்கப்படுவார்கள் என்ற பயம் வரும் எனவே வானொலிகள் கேட்பதற்கு நேயர்கள் இருக்கும் வரை வானொலிகள் உருவாகலாம் ஆனால் மற்றவர் வானொலி நடத்து கின்றார் நானும் நடத்துவோம் என்று தொடங்கினால் அது பற்றி அக்கறைப்பட வேண்டும்
நேசமுடன் நிதர்சன்-


- கறுணா - 11-29-2004

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

காய் காய்ஸ்ஸ்ஸ்..........

அனக்கு ஒரு ரேடியோ அவசரமாக தேவைப்படுகிறது? உவங்கள் சணிபோய், மனோவாத்தியைப் போட்டதோடை உவன் ராமராசன் குழப்புறான்போல? உந்த புதிசுக்கு என்ரை ஈ-மெயிலை கொடுங்கோ! நான் ரோக் போடுகிரன்?

பிளீஸ் ரெல் தெம் ரு கொண்டாக்ட் மீ இமீடியற்லீ!!

டாங்ஸ்.....

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்


- குத்தூசி - 11-29-2004

அறிவிப்பு
2006 ல் வீட்டுக்கொரு தமிழ்வானொலி உருவாக்க மலிவுவிலையில் அலைவாிசை
பெற்றுக்கொள்ள நாடுங்கள் புலுடா அலைவாிசை நிறுவனம் .
பின்குறிப்பு புலிப்பாட்டுபோடுபவ÷களுக்கு விசேடவிலைக்கழிவுகள் உண்டு . மூன்று அலைவாிசை பதிவுசெய்பவ÷களுக்கு ஒரு அலைவாிசை முற்றிலும் இலவசம்.
தொட÷புகளுக்கு
தொலைபேசி 0044--------------
தொலைநகல் 0044--------------

எங்களால் விரைவில் இப்படியான விளம்பரங்கள் வரப்போகிறது.
கோவில் இல்லா ஊாிலை குடியிருக்க வேண்டாம் அந்தக்காலம்
வானொலிநிலையம் இல்லா ஊாிலை குடியிருக்கவேண்டாம் இந்தக்...

இந்த கடுங்குளிாிலை சனங்கள் உழைக்கிற பணமெல்லாம் இவ÷களின் விளையாடல்களுக்கு விழலுக்கு இறைத்த நீராகிறது.
ஈழத்திலை செஞ்சோலைகளில் எத்தனை பெற்றோரை இழந்த குழந்தை
கள், உள்ளன அவ÷களுக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுங்கள், ஆதரவற்று முதியோ÷ இல்லங்களில் வாழ்கின்ற அந்த உள்ளங்களுக்கு
உதவிகள் செய்யுங்கள். அதைவிட்டு நீங்கள் இங்கு ஒரு சீரழிகவுக் கலாச்சாரத்தை உருவாக்க முயலாதீ÷கள். வானொலிகளில் அறிவிப்பாள÷
களும், நேய÷களும் தேவையற்ற(பாலியல் வக்கிர) உரையாடல்களும்
சாியாக தமிழில் உரையாடத்தொியாத குழந்தைகள் தென்னிந்திய சீ÷கெட்ட சினிமாப்பாடல் ஒலிபரப்ப சொல்வதும் ஆரோக்கியமாகவாக
இருக்கிறது. இவ÷கள் அறிவியல்சா÷ நிகழ்ச்சிகள் எதுவும் நடத்துவதில்லை என்பது மிகவும் வேதனைக்குாியது. இவற்றையெல்லாம்
செய்துவிட்டு தாங்கள் மக்களால் நல்லவ÷களாக கணிக்கப்படுவதற்காக
தேசிய எழுச்சிப் பாடல்கள் ஒலிபரப்புவா÷கள்.பிறகு கொஞ்சக்காலத்தில்
பொருளாதாரப்பிரச்சனை வரும்போது சனங்களிடம் கையேந்த ஆரம்பிப்பா÷கள். அல்லது கலைநிகழ்ச்சிகள் நடாத்துவா÷கள்.
மொத்தத்தில் கஷ்டப்பட்டு உழைக்கின்ற தமிழனின் பணம் அநியாயமாகின்றது.
இதில் எழுதப்பட்ட விளம்பரம் வேடிக்கைக்காக அல்ல
என் வேதனையில் எழுந்ததே.....
சம்மந்தப்பட்டவ÷கள் முடிவுசெய்துவிட்டா÷கள் நாங்கள் எவ்வளவு கத்தியும் அவ÷கள் நிறுத்தப்போவதில்லை.
ஈஸ்வரா நீதான் இந்த தமிழ÷களை காப்பாற்ற வேணும்
சிலவேளை நான் சொல்வது ஈசனுக்கு கேட்காது. ஏனென்றால் வான்வெளியெல்லாம் தமிழ்வானொலிகளின் அலைகள் தான் அவற்றைதாண்டி என் குரல் ஈசனை அடைவது கஷ்டம்


- Nada - 11-29-2004

கவலையில்லை குத்துாசியாரே நீங்கள் சொன்னபடி வீட்டுக்கொரு வானொலிநிலையம் உருவாக்க வழி இருக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட ஒரு
ஒலிபரப்புக்கருவியை வாங்கினால் நீங்கள் வாழும் பிரதேசத்தில் ஒலிபரப்பு செய்யமுடியும். நீங்கள் வாங்கும் கருவியின் பணப்பெறுமதியைக் கொண்டு அதன் ஒலிபரப்பு துாரத்தை கூட்டலாம்.
ஆனால் இதில் ஒலிபரப்பு செய்வதற்கு அனுமதி பெறவேண்டுமா என்பது நீங்கள் வாழும் பிரதேசத்தில் சம்மந்தப்பட்டவ÷களை விசாாித்து அறிந்துகொள்ளவேண்டும்.
இந்த இணையத்திற்கு சென்றால் மேலும் விபரங்கள் கிடைக்கும்
http://www.veronica.co.uk/
பிறகென்ன 2005 லை வீட்டுக்கொரு வானொலிதான்

வீட்டுக்கொரு மரமும் வள÷ப்போம்
வீட்டுக்கொரு வானொலிநிலையமும் வைப்போம்
வான்வெளியை தமிழ்வானலைகளால் நிறைப்போம்

வாழ்க தமிழன்பணி


- tamilini - 11-29-2004

Quote:வீட்டுக்கொரு மரமும் வள÷ப்போம்
வீட்டுக்கொரு வானொலிநிலையமும் வைப்போம்
வான்வெளியை தமிழ்வானலைகளால் நிறைப்போம்

வாழ்க தமிழன்பணி

ஆர் அப்ப வானொலி கேக்கிறது யார் அறிவிப்பு செய்கிறது... 1 :twisted:


- sethu - 11-29-2004

தமிழினி இது சுப்பர் திட்டம் வீட்டுக்கொரு வானொலியை தொடங்கி புலிப்பாட்டை ஆர் கூடப்போடுகினமோ அவையின்ர றேடியோவ சனம் கனக்க கேட்டு அவருடைய ஏமாத்து வித்தையில் நாசமாக போகும் நான் பாட்டிலை பிழை சொல்ல இல்ல தேசியம் வளரவேன்டும் ஆனால் சொந்த வானொலி வியாபாரத்தேவைக்காக இருக்ககூடாது.


- Nada - 11-29-2004

அதைப்பற்றி யாருக்கும் கவலையில்லை இங்கு கேட்பது முக்கியமில்லை
தமிழினி வானொலிநிலையம்தான் முக்கியம்


- sethu - 11-29-2004

இந்த புலிப்பாட்டு போடுற வானொலி எல்லாத்திலையும் தமிழ் தேசியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமையும் அமைப்பும் ஒரு கோரிக்கையாக அதாவது ஒரு விசப்பரீட்சையாக இவங்கள் உன்மையான தேசிய வாதியோ என்டு பாக்க தமிழ் தேசியத்தை சாட்டி வாளுற எல்லா வானொலியின் கணக்கு வளக்கை காட்டுங்கோ என்டு கேட்டு மாதம் இவ்வளவு இஞ்சால தேசியத்துக்கு ஒதுக்குங்கோ என்டால் உன்மையான தேசியவாதிகளை தெரியும்.


- Suji - 11-29-2004

இன்றைய காலத்தில் வானொலியும் கோவிலும்
செமை இலாபம் தரும் தொழில்கள் அதனால்தான் யாவரும் அதிலிருந்து பிரிந்தவுடன் அதே தொழிலை தொடங்குகின்றனர்


- MEERA - 11-29-2004

இணைந்தது: 09 கார்த்திகை 2004
கருத்துக்கள்: 335
வதிவிடம்: UK
எழுதப்பட்டது: திங்கள் கார்த்திகை 29, 2004 3:09 am Post subject:

--------------------------------------------------------------------------------

மேற்கோள்:
எனது கேள்வி என்ன என்றால் இன்றைய ஒரு சூழலில் எமது போராட்டத்தை விரைவுபடுத்த வேண்டியதொரு நிலையில் இது தேவைதானா?

நாம் அனைவரும் ஒரு வானொலி ஒரு தொலைக்காட்சி என்று ஒன்றுபடுவமா? அல்லது இப்படி ஆளுக்கொன்று ஆரம்பித்து பின்னோக்கி செல்வதா?


தயவு செய்து உங்கள் கருத்துக்களை மேற்கண்ட கேள்வியினை அடிப்படையாகக் கொண்டு வையுங்கள்


- Nada - 11-29-2004

எங்களுடைய இனத்துக்குத்தான் முற்போக்கு எண்ணம் கிடையாது. அவையள் இன்னமும் ஒன்று வந்தால் நல்லது மாற்றி மாற்றி கேட்கலாம் என நினைப்பினம் பாருங்கோ அவையள் இதைப்பற்றி கருத்துக்கள் கூறமாட்டினம்


- Haran - 11-29-2004

பலசரக்கு கடை வியாபாரம்,கோயில் வியாபாரம்,அதே மாதிரி தான் வானொலி தொலைக்காட்சி வியாபாரமும்!
ஒரே சந்தா அட்டையில் ஒரு நிகழ்ச்சியை பார்ப்பதா?அல்லது 7 நிகழ்ச்சிகளை பார்ப்பதா? இலாபம்......


- Haran - 11-29-2004

இரண்டு கண் இருந்தால் இரண்டு புத்தகத்தை வாசிக்க முடியுமோ????