12-05-2004, 11:09 AM
MEERA Wrote:தை 2005 முதல் இங்கிலாந்தில் இருந்து ஆரம்பமாகிறது ஒரு வானொலி பொழுது போக்கினை மையமாகக் கொண்டு.
இவ் வானொலியானது அரசியலை தவிர்த்து பொழுது போக்கு அம்சங்களை உள்ளடக்கி ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது.
எனது கேள்வி என்ன என்றால் இன்றைய ஒரு சூழலில் எமது போராட்டத்தை விரைவுபடுத்த வேண்டியதொரு நிலையில் இது தேவைதானா?
தமிழீழ விடுதலைப்போராட்டத்துக்கு இன்று முக்கிய தேவையாக தெரிவது ச÷வதேச அங்கீகாரம். இதற்கும் இன்னுமொரு ஐரோப்பிய தமிழ் வானொலி வணிகம் ஆரம்பமாவதற்கும் என்ன சம்பந்தம் மீரா? விளக்கமாக சொல்வீ÷களா?
MEERA Wrote:நாம் அனைவரும் ஒரு வானொலி ஒரு தொலைக்காட்சி என்று ஒன்றுபடுவமா? அல்லது இப்படி ஆளுக்கொன்று ஆரம்பித்து பின்னோக்கி செல்வதா?வானொலிகளும் தொலைக்காட்சிகளும் ஐரோப்பிய நாடுகளில் வணிகமுயற்சிகளாக கருதப்படுகின்றன. ஆனால் வானலை வரிசைகளுக்கான தட்டுப்பாடு காரணமாக இவ்வானலை வரிசைகளை பகி÷ந்து வழங்குவதை அரசுகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன. தாமாக வானொலி, தொலைக்காட்சி வணிக÷கள் ஒன்றிணைய விரும்பாவிட்டால், அதை கட்டாயப்படுத்துவது ஐரோப்பிய சட்டங்களை மீறுவதாக அமையும். இவ்வாறான எந்த முயற்சியும் விடுதலைப்புலிகளின் தலையில் போடப்பட்டு அவ÷கள் ஐரோப்பிய நாடுகளின் சட்டங்களை மீறுவதாக காட்ட பலரும் முயற்சிப்ப÷. ச÷வதேச அங்கீகாரம் அவசரமாக தேவைப்படும் இந்த நிலையில் இப்படி நடந்தால் அது மிகுந்த பின்னடைவை தரும்.
உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள்.
உரியவர்கள் கவனத்தில் எடுப்பார்கள்.
தமிழீழ வெளிநாட்டுக் கொள்கையை தமிழ் மக்களுக்கும், வெளிநாட்டு இராஜதந்திரிகள், தூதுவ÷கள், அரச ஆலோசக÷கள், ஆய்வாளருக்கும் விளங்கப்படுத்தி, திரும்ப திரும்ப சொல்லி ஐரோப்பிய நாடுகளின் ஆதரவை தேடுவது தமிழீழ விடுதலையை விரைவுபடுத்தும் சிறந்த பங்களிப்பாக அமையும்.
''
'' [.423]
'' [.423]

