12-05-2004, 04:49 AM
Quote:ஏண்டாம்பி மீரா ஜெயாம்மா சசியம்மா கூட்டுமாதிரி முன்னை ஒரு காலம் ஜெயக்குமார் சுந்தருவின்ரை எதிரியா இருந்தாரு இப்ப ரண்டு மனுசாளும் ஒண்ணாவி வானொலி நடாத்தப்போறாளாமே ?உண்மையோடாம்பி ?
சுந்தருடைய பின்னணி முன்னணி அல்லது கூட்டணி பற்றி எனக்கு தெரியாது. சேதுவிடம் கேளுங்கள் சொல்வா÷. ஐரோப்பவின் சிறந்த ஊடகவியலாளன் என்ற நினைப்பில இருப்பவ÷தானே.
<b> </b>

