12-04-2004, 11:27 PM
[quote=கறுணா]டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
உதெல்லாம் உங்கே புலத்திலை பூசாரிமார் இருக்குமட்டும் ஏலாதாம்!!!! எல்லாம் அவயளுண்டை கொண்றோளில்தான் இருக்க வேண்டுமாம்!! முக்கியமாக பூசாரிகளுக்குத் தெரிந்த, எந்தக்காலமும் அவளுக்கு வலைந்து கொடுக்கக் கூடிய ஆட்களாகத்தான் விடுவினமாம். உவையள் ஏற்கனவே பலதுகளை அமத்தப் பார்த்தவையளாம்???? கெட்டகாலம் சீஸ்பயர் வந்து அவனவன் கடவுளுட்டை உடனே போய் கொம்பிளையின்ற் பண்ணுகிறாங்களாம்!! அதனாலே இப்ப கொஞ்சம் அமத்தி வாசிக்கினமாம்? பொறு பொறு சண்டை தொடங்க "பழைய பல்லவி கதவைத் திறவடி" எண்டு தொடங்கியிடுவினமாம்.
இப்ப கிட்டடியில் பிரபல ஆங்கில ஈழத்தமிழ் ஊடகமான "த---ற்" கூட லண்டன் பூசாரிமாற்றை அமத்தப் பாத்தவையளாம்!! ம்ம்ம்ம்ம் கடவுள் விடவில்லையாம்!!!!
"தானும் --க்காது தள்ளீயும் --க்கது" மாதிரித்தானாம் இவையளுண்டை வேலையெல்லாம்மாம்!! ஏதோ அடியடா பிடியடாவெண்டு தொடங்குவினமாம்!! பின் கேட்பார் கொள்ளுவாரில்லாமல் கோவிந்தா எண்டு தொம்மெண்டு போட்டுப் போய்விடுவினமாம்!!!!!!!! இப்படிக் கனக்க நடந்ததாம் ......... யாமறியோம் பராபரமே!!!!!!!!!!!!!!!!!!!!
onionkaruna@hotmail.com
[color=red]இதோ அதோ இதோ கறுணா.....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
கறுணா உமக்குத்தானே இதாலை நல்ல வேட்டை. கூட்டு பிரிஞ்சால் நோக்குத்தானே அம்மான் நாயள் கூடும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->