12-04-2004, 11:20 PM
MEERA Wrote:இது முக்கியம் பாருங்கோ.................
நோக்கடாம்பி சங்கமம்தான் லோகம் நம்மளுக்கு இப்பிடியான நிஜமு சொல்ற ஊடகங்கள்தான் லோகம்.
இதென்னடாம்பி மீரு சங்கமம் சுந்தரு ஈரீபீசி ஜெயக்குமாரு கூட்டு ஒப்பந்தமோடாம்பி ?
ஏண்டாம்பி மீரா ஜெயாம்மா சசியம்மா கூட்டுமாதிரி முன்னை ஒரு காலம் ஜெயக்குமார் சுந்தருவின்ரை எதிரியா இருந்தாரு இப்ப ரண்டு மனுசாளும் ஒண்ணாவி வானொலி நடாத்தப்போறாளாமே ?உண்மையோடாம்பி ? :twisted:

