12-04-2004, 12:32 PM
புலத்தில் இப்படியாக வரும் ஊடகங்கள் பல காலப்போக்கில் இல்லாமல் போய்விடுவது தவிர்க்கமுடியாதது. ஆனால் தேசியத்தின் தேவை கருதி தேசியத்தைப் பலப்படுத்த பல இலத்திரனியல் ஊடகங்கள் வருவது காலத்தின் தேவையாகும், அவற்றைப் பலப்படுத்துவதும் உரியவர்களின் கடமையுமாகும். அடுத்த கட்ட ஈழப் போர் தொடங்குமாயின் இவ் இலத்திரனியல் ஊடகங்களே கல நிலவரங்களையோ, போரின் முகங்களையோ, போரின் நியாயத்தையோ உலகிற்கு எடுத்துவர இருக்கிறது. அதுவும் எம்மவர்கள் சார்ந்த ஆங்கில ஊடகங்களின்(தமிழ்நெற், தமிழ் கனேடியன், ....) பங்கு பாரியதாக இருக்கும்.
" "

