Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாரீசில் காட்சியும் கலந்துரையாடலும்
#19
<img src='http://www.yarl.com/forum/files/small.lee.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:21pt;line-height:100%'>இவர் பெயர் <b>லீனா</b> மணிமேகலை
.
லேனா தமிழ்வாணணுக்கும் இவருக்கும் எதுவித தொடர்புமில்லை.

சுவிசில் நடைபெற்ற ஐரோப்பிய குறும்பட விழாவுக்கு <b>மாத்தம்மா</b> என்ற விவரணப் படத்தை இவர் அனுப்பியதிலிருந்து எனக்கு பரிட்சயம்.

<b>இவரது விவரணப்படம் இரண்டாவது சிறந்த ஆவணப்படமாக தேர்வானது.</b>

இவர் இலங்கை தமிழருக்கு என்ன செய்வார் என்பது எனக்குத் தெரியாது?

நான் இவரை ஒரு படைப்பாளியாக
அதுவும் தான் கடினமாக உழைத்து சம்பாதிக்கும் பணத்தை பாதிக்கப்பட்டோரின் பிரச்சனைகளை கொண்டு வரும் ஆவணப்படங்களை உருவாக்குவதற்காக செலவழிக்கிறார்.
அதனால் இவருக்கு இதுவரை ஒரு காசும் கிடைப்பதில்லை.
ஒரு ஆத்ம திருப்திக்காக இது போன்ற ஆவணப்படங்களை எடுக்கிறார்.

அதனால் <b>பலவித இடையுறுகள் மற்றும் இன்னல்களை இந்தியாவில் எதிர்நோக்குகிறார்.</b>

யேர்மனுக்கு வரும் போது அண்டை நாடுகளுக்கு போகவும் இங்கு வாழும் தமிழர்களை சந்திக்கவும் விரும்பினார். சுவிசுக்கு வந்தால் ஒரு நிகழ்ச்சியை செய்வதாக சொன்னாலும்
எனக்கு ஏற்பட்ட ஒரு விபத்து காரணமாக அவரால் என்னைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

அவர் எழுதிய மின்னஞ்சல்கள் வழி நான் கொடுத்த வாக்குறிதியை நிறைவேற்றாது தொடர்பு கொள்ளாமல் இருப்பதாக கோபத்துடன் எழுதப்பட்டதை பின்னர்தான் வாசித்தேன்.

இருந்தாலும் யேர்மன் வருமுன் அவர் அறிவுமதி மூலம் சிலரது தொடர்புகளை ஏற்படுத்தி இருக்கிறார்.

ஆனால் நான் அவரோடு தொடர்பு கொண்டு சுவிசுக்கு வந்து சுற்றிப் பார்க்க உதவ முடியும். தங்குவதற்கு நண்பர்கள் வீட்டில் ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னேன்.

யேர்மனியிலிருந்து வந்த அவரது விவரணப்படங்களை ரவி-ரஞ்சி ஆகியோரது தொடர்பு லண்டன் விம்பம் ராஐவின் மூலம் கிடைக்கப் பெற்று நடத்தினார்.

நான் ஒரு கலைஞன்.
இன்னுமொரு நல்ல கலைஞனைப் பற்றி சொல்வது எனது கடமை.
அதை செய்திருக்கிறேன்.

<b>எனக்கு நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டு நான் எவருக்கும் உதவுவுதில்லை.
என்னால் முடியும் போது யாருக்காவது வார்த்தைகள் மூலமாவது உதவுகிறேன்.
அவை பலனை எதிர்பார்த்து அல்ல.</b>

என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.
நான் மனமுவந்து உதவிய எவரும் எனக்கு உதவியதில்லை.
ஆனால் என் முகம் தெரியாதவர்களே எனக்கு உதவியிருக்கிறார்கள்.

இப்படியான தருணங்களில் இறைவனை இவர்களிடம்தான் காண்கிறேன்.

எனவே நாலுபேருக்கு ஒருவன் நல்லது செய்கிறான் என்றால்
அவனை அல்லது அவளை அதைத் தொடர்ந்து செய்ய விடுவது நல்லதாக இருக்கும்.</span>


<b>அவரது விவரணப்படங்களை என்னால் பெற்றுத் தர முடியும்.
அவரோடு தொடர்பு கொண்டு இது பற்றி தெரிவிக்கிறேன்.


இவரது படங்கள்:

1. [b]மாத்தம்மா</b> -
கோயிலுக்கு நேர்ந்து விடுகிறார்கள் என்ற பெயரில் நடைபெறும் பெண் விபச்சாரத்தை வெளிக் கொணர்ந்திருக்கிறது.

2. <b>பறை</b>
தாழ்த்தப்பட்ட மக்களை கொத்தடிமைகளாகவும் தீண்டத் தகாதவர்களாகவும் சொல்லிக் கொண்டே பெண்களை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தும் மேல் வர்க்கத்தினரது செயலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

3. குழந்தை தொழிலாளர்கள் பற்றிய விவரணப் படம்.

4. பெண்களை விலைபேசி விற்கும் ஒரு குழுவை அம்பலப்படுத்தும் விவரணம்.

5.பாலிய-விவாகம் பற்றிய விவரணப்படம்.

இப்படித் தொடர்கிறது.....................
நட்புடன்
அஜீவன்
Reply


Messages In This Thread
[No subject] - by kavithan - 12-01-2004, 06:31 AM
[No subject] - by கறுணா - 12-01-2004, 02:56 PM
[No subject] - by shiyam - 12-01-2004, 06:15 PM
[No subject] - by Nanthaa - 12-01-2004, 10:06 PM
[No subject] - by AJeevan - 12-02-2004, 12:05 AM
[No subject] - by MEERA - 12-02-2004, 02:58 AM
[No subject] - by shiyam - 12-02-2004, 10:28 AM
[No subject] - by aswini2005 - 12-02-2004, 10:43 AM
[No subject] - by shiyam - 12-02-2004, 10:49 AM
[No subject] - by aswini2005 - 12-02-2004, 11:03 AM
[No subject] - by shiyam - 12-02-2004, 04:59 PM
[No subject] - by shiyam - 12-02-2004, 05:06 PM
[No subject] - by aswini2005 - 12-02-2004, 10:02 PM
[No subject] - by aswini2005 - 12-02-2004, 10:05 PM
[No subject] - by kavithan - 12-02-2004, 10:29 PM
[No subject] - by கறுணா - 12-03-2004, 05:51 PM
[No subject] - by tamilini - 12-03-2004, 06:04 PM
[No subject] - by AJeevan - 12-04-2004, 02:50 AM
[No subject] - by shiyam - 12-04-2004, 03:17 AM
[No subject] - by AJeevan - 12-04-2004, 03:44 AM
[No subject] - by shiyam - 12-04-2004, 03:55 AM
[No subject] - by shiyam - 12-04-2004, 04:01 AM
[No subject] - by cannon - 12-04-2004, 12:18 PM
[No subject] - by shiyam - 12-05-2004, 03:50 AM
[No subject] - by shiyam - 12-05-2004, 04:04 AM
[No subject] - by MEERA - 12-05-2004, 04:26 AM
[No subject] - by cannon - 12-05-2004, 12:41 PM
[No subject] - by tamilini - 12-05-2004, 01:10 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)