Yarl Forum
பாரீசில் காட்சியும் கலந்துரையாடலும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: பாரீசில் காட்சியும் கலந்துரையாடலும் (/showthread.php?tid=6305)

Pages: 1 2


பாரீசில் காட்சியும் கலந்துரையாடலும் - AJeevan - 12-01-2004

<img src='http://www.yarl.com/forum/files/lee05122004_nbsp_copy.jpg' border='0' alt='user posted image'>


- kavithan - 12-01-2004

தகவலுக்கு நன்றி அண்ணா..


- கறுணா - 12-01-2004

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

அஜீவன்,

சுத்திச் சுத்தி லீனா மணிமேகலையைப்பற்றி எல்லாப் பக்கங்களிலும் எழுதுகிறீர்கள்!!! அவரைப்பற்றி ஒண்றுமே வேறு தெரியாதுள்ளது? தயவு செய்து இவருக்கும் ஈழத்தமிழருக்குமுள்ள தொடர்பை அறியத்தரவும்?

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்


- shiyam - 12-01-2004

ஏன் கருநா அவரை வச்சு நீ படம் எடுக்க போறியா???உன்னை ஒரு போட்டோ கூடஏடுக்கமுடியாது


- Nanthaa - 12-01-2004

போச்சுடா எட அம்மான் ஏனப்பா உனக்குந்தக் கேள்வி ? உனக்குத்தான் ஒண்டுமே இல்ல. பிறகேன் விபறங்கள் கேட்டு ? புள்ளிராசா வரப்போறான் பேசாம நிரோக்காட்டை ஓடு.

நிரோக்கா இஞ்சை பாருங்கோ அம்மானை


- AJeevan - 12-02-2004

கறுணா Wrote:அஜீவன்,

சுத்திச் சுத்தி லீனா மணிமேகலையைப்பற்றி எல்லாப் பக்கங்களிலும் எழுதுகிறீர்கள்!!! அவரைப்பற்றி ஒண்றுமே வேறு தெரியாதுள்ளது? தயவு செய்து இவருக்கும் ஈழத்தமிழருக்குமுள்ள தொடர்பை அறியத்தரவும்?

<img src='http://www.yarl.com/forum/files/cu_x.jpg' border='0' alt='user posted image'>

இவர் (லீனா) இயக்குனர் மகேந்திரன் இயக்குவதாக இருக்கும் இலங்கை தமிழர் பற்றிய திரைப்படமொன்றில் நடிக்க விரும்பம் தெரிவித்தார்.

<span style='color:brown'>தவிரவும் கவிஞர் பாரதியாரது மனைவியான செல்லம்மா பெயரில் உருவாக்கப்பட்டுள்ள யதார்த்த சினிமாவில் செல்லம்மாவாக நடித்துள்ளார்.

இத் திரைப்படம் கனவுலக சினிமாவுக்கு அப்பாற்பட்டதால் திரைப்பட விழாக்களுக்கு செல்லும் என்பது எனது நம்பிக்கை.

லீனா, தான் உழைக்கும் பணத்தை தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான பிரச்சனைகளை திரை வழி ஊடாக வெளிக்காட்ட செலவு செய்கிறார்.

<img src='http://www.yarl.com/forum/files/luzern_bridge.jpg' border='0' alt='user posted image'>
இன்னும் இருக்கிறது....................

வளரும் ஒரு கலைஞரை வளர விடுவோம்.
வாழ்த்துவோம்.................
<img src='http://www.yarl.com/forum/files/dsc02302.jpg' border='0' alt='user posted image'>
சுவிசில் நடந்த நிகழ்வில் நம்மவர்களோடு லீனா......


[size=15]<b>லீனா </b>
German நாட்டு கல்வி முறைபற்றிய விவரணப்படமொன்றை இயக்குவதற்காக யெர்மன் நாட்டுக்கு வந்தார் என்பது மேலதிக தகவல்.</span>


- MEERA - 12-02-2004

ஒண்ணுமே புரியல அஜூவன்....?


- shiyam - 12-02-2004

எல்லாம் இருக்கட்டும் இவரால் ஈழத்தமிழருக்கு என்ன பிரயோசனம்?? என்பதை விளக்கவும்


- aswini2005 - 12-02-2004

மரமண்டை ஷியாமுக்கு ஒரு இழவும் விளங்காது. லீனா ஒரு கலைஞர் என்று அஜீவன் சொன்னது தெரியவில்லையா ?

மணிரத்தினமும் கலைஞர். ஈழத்தமிழரைப் படம்பண்ணி விக்கிற வியாபாரி. அதுபோல் அல்லாது லீனா இருக்க வாழ்த்துக்கள். உதவத்தேவையில்லை. கலைஞர்கள் என்று சொல்லிக் கொண்டு ஈழத்தமிழரை விற்காது விடுவதே பெரிய விடயம்.

லேனாவின் குறும்படங்களை பார்வையிட விரும்புவோர் யாரிடம் தொடர்பு கொள்ள வேண்டும். விபரத்தைத் தந்தீர்களானால் நானும் பார்ப்பேனே அஜீவன். :?:


- shiyam - 12-02-2004

:x :x :x [/quote]


- aswini2005 - 12-02-2004

shiyam Wrote::x :x :x
[/quote]

ஏன் ஷியாம் இஞ்சி சாப்பிட்டமாதிரிப் பாக்கிறீங்கள் ? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- shiyam - 12-02-2004

ஏன் ஷியாம் இஞ்சி சாப்பிட்டமாதிரிப் பாக்கிறீங்கள் ? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->ஜஃஙரழவநஸ

நான்(குரங்கு) இஞ்சிதிண்டதை எப்பவாவது வாழ்நாளில் பாத்திருக்கிறியளே.??பிறகு ஏன் உந்தபழமொழி அது சரி அஸ்வினி உதென்ன வீடு பாத்தா சின்னனா தெரியுது[/quote]


- shiyam - 12-02-2004

நான் ஏன் லீனாவாலை ஈழத்தமிழருக்கு என்ன பிரசேனம் எண்டுகேட்டனான் எண்டாஇப்ப ஆரார் எந்நவழியால உள்ளடினம் எண்டு தெரியாமல் கிடக்கு பிறகு அவையள் எங்களிற்கு படம் காட்டிபோட்டு போனபிறகு அய்யோ எண்டு கத்தகூடாதல்லே


- aswini2005 - 12-02-2004

shiyam Wrote:ஏன் ஷியாம் இஞ்சி சாப்பிட்டமாதிரிப் பாக்கிறீங்கள் ? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->ஜஃஙரழவநஸ

நான்(குரங்கு) இஞ்சிதிண்டதை எப்பவாவது வாழ்நாளில் பாத்திருக்கிறியளே.??பிறகு ஏன் உந்தபழமொழி அது சரி அஸ்வினி உதென்ன வீடு பாத்தா சின்னனா தெரியுது
[/quote]

ஐயோ நான் உங்களை குரஙகென்று சொல்லவில்லை ஷியாம்.

ஏன் மனிசர் இஞ்சிசாப்பிடுவதில்லையா ? அதைத்தான் கேட்டேன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- aswini2005 - 12-02-2004

shiyam Wrote:ஏன் ஷியாம் இஞ்சி சாப்பிட்டமாதிரிப் பாக்கிறீங்கள் ? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->ஜஃஙரழவநஸ

நான்(குரங்கு) இஞ்சிதிண்டதை எப்பவாவது வாழ்நாளில் பாத்திருக்கிறியளே.??பிறகு ஏன்
Quote:உந்தபழமொழி அது சரி அஸ்வினி உதென்ன வீடு பாத்தா சின்னனா தெரியுது
[/quote]

பெரிய வீடு செலவு கூட அதுதான் சின்னனா வீடிருக்கு. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- kavithan - 12-02-2004

Quote:பெரிய வீடு செலவு கூட அதுதான் சின்னனா வீடிருக்கு.
அப்படியா..? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- கறுணா - 12-03-2004

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

கிறேட்! கிறேட்!! அனக்கும் நாலஞ்சு குட்டி வீடு தேவையாக்கிடக்குது? ஐ ப்றீவேட் டமிழ்னாட்ஸ் சிமோல் கவுஸாஸ்!!!!!!

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்


- tamilini - 12-03-2004

ASWINI2005 Wrote:
shiyam Wrote::x :x :x
ஏன் ஷியாம் இஞ்சி சாப்பிட்டமாதிரிப் பாக்கிறீங்கள் ? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- AJeevan - 12-04-2004

<img src='http://www.yarl.com/forum/files/small.lee.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:21pt;line-height:100%'>இவர் பெயர் <b>லீனா</b> மணிமேகலை
.
லேனா தமிழ்வாணணுக்கும் இவருக்கும் எதுவித தொடர்புமில்லை.

சுவிசில் நடைபெற்ற ஐரோப்பிய குறும்பட விழாவுக்கு <b>மாத்தம்மா</b> என்ற விவரணப் படத்தை இவர் அனுப்பியதிலிருந்து எனக்கு பரிட்சயம்.

<b>இவரது விவரணப்படம் இரண்டாவது சிறந்த ஆவணப்படமாக தேர்வானது.</b>

இவர் இலங்கை தமிழருக்கு என்ன செய்வார் என்பது எனக்குத் தெரியாது?

நான் இவரை ஒரு படைப்பாளியாக
அதுவும் தான் கடினமாக உழைத்து சம்பாதிக்கும் பணத்தை பாதிக்கப்பட்டோரின் பிரச்சனைகளை கொண்டு வரும் ஆவணப்படங்களை உருவாக்குவதற்காக செலவழிக்கிறார்.
அதனால் இவருக்கு இதுவரை ஒரு காசும் கிடைப்பதில்லை.
ஒரு ஆத்ம திருப்திக்காக இது போன்ற ஆவணப்படங்களை எடுக்கிறார்.

அதனால் <b>பலவித இடையுறுகள் மற்றும் இன்னல்களை இந்தியாவில் எதிர்நோக்குகிறார்.</b>

யேர்மனுக்கு வரும் போது அண்டை நாடுகளுக்கு போகவும் இங்கு வாழும் தமிழர்களை சந்திக்கவும் விரும்பினார். சுவிசுக்கு வந்தால் ஒரு நிகழ்ச்சியை செய்வதாக சொன்னாலும்
எனக்கு ஏற்பட்ட ஒரு விபத்து காரணமாக அவரால் என்னைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

அவர் எழுதிய மின்னஞ்சல்கள் வழி நான் கொடுத்த வாக்குறிதியை நிறைவேற்றாது தொடர்பு கொள்ளாமல் இருப்பதாக கோபத்துடன் எழுதப்பட்டதை பின்னர்தான் வாசித்தேன்.

இருந்தாலும் யேர்மன் வருமுன் அவர் அறிவுமதி மூலம் சிலரது தொடர்புகளை ஏற்படுத்தி இருக்கிறார்.

ஆனால் நான் அவரோடு தொடர்பு கொண்டு சுவிசுக்கு வந்து சுற்றிப் பார்க்க உதவ முடியும். தங்குவதற்கு நண்பர்கள் வீட்டில் ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னேன்.

யேர்மனியிலிருந்து வந்த அவரது விவரணப்படங்களை ரவி-ரஞ்சி ஆகியோரது தொடர்பு லண்டன் விம்பம் ராஐவின் மூலம் கிடைக்கப் பெற்று நடத்தினார்.

நான் ஒரு கலைஞன்.
இன்னுமொரு நல்ல கலைஞனைப் பற்றி சொல்வது எனது கடமை.
அதை செய்திருக்கிறேன்.

<b>எனக்கு நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டு நான் எவருக்கும் உதவுவுதில்லை.
என்னால் முடியும் போது யாருக்காவது வார்த்தைகள் மூலமாவது உதவுகிறேன்.
அவை பலனை எதிர்பார்த்து அல்ல.</b>

என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.
நான் மனமுவந்து உதவிய எவரும் எனக்கு உதவியதில்லை.
ஆனால் என் முகம் தெரியாதவர்களே எனக்கு உதவியிருக்கிறார்கள்.

இப்படியான தருணங்களில் இறைவனை இவர்களிடம்தான் காண்கிறேன்.

எனவே நாலுபேருக்கு ஒருவன் நல்லது செய்கிறான் என்றால்
அவனை அல்லது அவளை அதைத் தொடர்ந்து செய்ய விடுவது நல்லதாக இருக்கும்.</span>


<b>அவரது விவரணப்படங்களை என்னால் பெற்றுத் தர முடியும்.
அவரோடு தொடர்பு கொண்டு இது பற்றி தெரிவிக்கிறேன்.


இவரது படங்கள்:

1. [b]மாத்தம்மா</b> -
கோயிலுக்கு நேர்ந்து விடுகிறார்கள் என்ற பெயரில் நடைபெறும் பெண் விபச்சாரத்தை வெளிக் கொணர்ந்திருக்கிறது.

2. <b>பறை</b>
தாழ்த்தப்பட்ட மக்களை கொத்தடிமைகளாகவும் தீண்டத் தகாதவர்களாகவும் சொல்லிக் கொண்டே பெண்களை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தும் மேல் வர்க்கத்தினரது செயலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

3. குழந்தை தொழிலாளர்கள் பற்றிய விவரணப் படம்.

4. பெண்களை விலைபேசி விற்கும் ஒரு குழுவை அம்பலப்படுத்தும் விவரணம்.

5.பாலிய-விவாகம் பற்றிய விவரணப்படம்.

இப்படித் தொடர்கிறது.....................
நட்புடன்
அஜீவன்


- shiyam - 12-04-2004

நல்லது அஜீவன் உங்கள் பார்வையின்கோணம் எங்களிற்கு விளங்குகிறது ஈழத்தமிழரிற்கு ஏதும் செய்யாவிட்டாலும் பரவாயில்லைஉந்த தமிழ்நாட்டு தமிழரை கொஞ்சம் தமிழ்பேசவைத்தாலே போதும்