Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
þôÀÊ §À¡É¡ø ±ôÀÊ!!! -¿ýÈ¢ ¿¢¾÷ºÉõ-
#5
மேற்கோள்:
ஏ 9 வீதி அரசபடைகளால் மூடப்பட்டது
தமிழீழத்தின் தரைவழிப்பாதைகளில் ஒன்றான ஏ 9 வீதி அரச படைகளால் மூடப்பட்டது. யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு அமைய ஏ 9 வீதி தொடர்ந்து திறந்திருக்கப்பட வேண்டுமென்றும், போக்குவரத்தின்போது இலங்கையின் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் போக்குவரத்துக் கண்காணிப்பில் ஈடுபடுவதும் 2002 ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்துடன் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை தெரிவிக்கின்றது. உடன்படிக்கைக்கு எதிராக அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையினால் பல ஆயிரம் பயணிகளும் போக்குவரத்து வாகனங்களும் வவுனியாவில் தங்கி நிற்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

எதிர்காலத்தில் யுத்தத்திற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக மேற்கொண்டுவரும் அரச படைகள் வீதிச்சோதனைச் சாவடிகளை மூடியமை யுத்தத்திற்கான முன்னேற்பாட்டுச் சமிக்ஞையாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


இது தவறான செய்தி.
வவுனியவில் இடம்பெற்ற கடையடைப்பினால் தான் இந்த நிலமை.

நன்றி - ஈழம் செய்திகள்.
<b> </b>
Reply


Messages In This Thread
[No subject] - by KULAKADDAN - 12-03-2004, 03:21 PM
[No subject] - by MEERA - 12-03-2004, 09:42 PM
[No subject] - by MEERA - 12-03-2004, 09:44 PM
[No subject] - by shiyam - 12-04-2004, 03:44 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)