08-01-2003, 01:07 PM
கூட்டிக் கொண்டு போனா ஒழுங்கா இருக்க வேணும் . அதை இதைப் பண்ணினா உப்பிடித்தான். அதுகள்ளை சூப்புவைக்க என்ன இருக்கு. அதையும் ஆச்சி ஊறுஞ்சி எடுத்திட்டா. தாண்டிக்குளத்துக்குள்ளாள வரைக்க கவனிச்சன். என்னப் பாக்கிறான் என்டு பாத்தா அது வேறையெங்கையோ பாக்குது. வெலிக்கடையில,அங்கோடையில இருக்க வேண்டியதுகள்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

