08-01-2003, 12:39 PM
kuruvikal Wrote:சினிமாவை சினிமாவாகப் பாருங்கள்...அதை ஏன் எங்களின் வரலாறுகளுக்குள் இணைத்துப் பார்க்க விளைகிறீர்கள்.....கொலிவூட் வியட்நாம்...கியூபா...சோவியத்யூனியன்...கொரியா...ஈராக்...ஈரான் என்று படங்கள் எடுக்கவில்லையா....அப்போ எல்லாம் அந்தந்த நாடுகள் ஏதாவது அலட்டினவா....! சினிமா ஒரு வியாபாரம்....அதை கடை வீதியோடு விட வெண்டியதுதானே...அதையேன் வீட்டுக்குள் கொண்டுர முயல்கிறீர்கள்....! இது ஒன்றும் சினிமாவின் தவறல்ல...உங்களின் தவறே...!அதுசரி.. போராட்டம்.. கொச்சை..யெண்டு..வாதாடுறவைக்கு.. பொலிவுட்.. வியாபாரம்.. தெரியாதுதானே.. எனக்கும்.. உந்த.. படமெல்லாம்.. மாஞ்சு.. மாஞ்சு பார்த்திட்டு.. பிறகு.. வியாபாரம்.. எண்டு.. குறைசொல்லுறவைபற்றி.. ஒண்டுமா.. விளங்கயில்லை.. இவை.. வியாபாரமெண்டு.. தெரிஞ்சுகொண்டுதானே.. பார்க்கினை.. பிறகேன்.. துள்ளிக்.. குதிக்கினை..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

