08-01-2003, 10:13 AM
நல்லதங்காள் கதை மட்டுமல்ல, பிள்ளைக்கறி சமைத்த பேராளன் என கொலைகாரன் ஒருவனை நாயனாராக்கி மகிழ்ந்த மடையர்களாக தமிழர்களை மாற்றிய பெருமை யாரைச் சாரும்.இறை பக்தியின் பெயரால் .புராணங்களின் பெயரால் தமிழ் மக்(கு);களை உருவாக்கி குளிர்காய்ந்தவர்கள் புலம் பெயர்ந்தும் அதைத்தொடர்கிறார்கள்..
-

