12-02-2004, 12:05 AM
கறுணா Wrote:அஜீவன்,
சுத்திச் சுத்தி லீனா மணிமேகலையைப்பற்றி எல்லாப் பக்கங்களிலும் எழுதுகிறீர்கள்!!! அவரைப்பற்றி ஒண்றுமே வேறு தெரியாதுள்ளது? தயவு செய்து இவருக்கும் ஈழத்தமிழருக்குமுள்ள தொடர்பை அறியத்தரவும்?
<img src='http://www.yarl.com/forum/files/cu_x.jpg' border='0' alt='user posted image'>
இவர் (லீனா) இயக்குனர் மகேந்திரன் இயக்குவதாக இருக்கும் இலங்கை தமிழர் பற்றிய திரைப்படமொன்றில் நடிக்க விரும்பம் தெரிவித்தார்.
<span style='color:brown'>தவிரவும் கவிஞர் பாரதியாரது மனைவியான செல்லம்மா பெயரில் உருவாக்கப்பட்டுள்ள யதார்த்த சினிமாவில் செல்லம்மாவாக நடித்துள்ளார்.
இத் திரைப்படம் கனவுலக சினிமாவுக்கு அப்பாற்பட்டதால் திரைப்பட விழாக்களுக்கு செல்லும் என்பது எனது நம்பிக்கை.
லீனா, தான் உழைக்கும் பணத்தை தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான பிரச்சனைகளை திரை வழி ஊடாக வெளிக்காட்ட செலவு செய்கிறார்.
<img src='http://www.yarl.com/forum/files/luzern_bridge.jpg' border='0' alt='user posted image'>
இன்னும் இருக்கிறது....................
வளரும் ஒரு கலைஞரை வளர விடுவோம்.
வாழ்த்துவோம்.................
<img src='http://www.yarl.com/forum/files/dsc02302.jpg' border='0' alt='user posted image'>
சுவிசில் நடந்த நிகழ்வில் நம்மவர்களோடு லீனா......
[size=15]<b>லீனா </b>
German நாட்டு கல்வி முறைபற்றிய விவரணப்படமொன்றை இயக்குவதற்காக யெர்மன் நாட்டுக்கு வந்தார் என்பது மேலதிக தகவல்.</span>

