12-01-2004, 10:48 AM
உதெல்லாம் கண்டுக்கப்படாது சியாம். இலக்கியம் வேறை வாழ்க்கை வேறை. சோபா ஷக்தியினுடைய எழுத்தை மட்டும் வாசியுங்கொ அதுக்கங்காலை எட்டியும் பாக்கப்புடாது தம்பி. ஏன்னா உதெல்லாம் உள்வீட்டு சமாச்சாரங்கள் கண்டியளோ.
உப்பிடித்தான் உங்கினை உந்த லக்கியவட்டத்து கூட்டங்கள் சொல்லுகினமடாம்பி சியாம். காசுகறக்குற கள்ளங்களையெல்லாம் இலக்கியவாதியளென்று தலையிலை வைச்சு ஆடுற எருமைகள் உள்ள மட்டும் சோபாசக்தியில் இன்னும் கனக்க முத்தலுகள் இருக்கு.