12-01-2004, 10:21 AM
புலிப்பாட்டையும் போட்டு , செய்திக்கு முதல் தேசியத்தலைவரின் சிந்தனையிலிருந்தும் தலைவர் சிந்தனை போட்டு , தேசியத்தை நோக்கிய எங்கள் பயணம் ஆரம்பம் என்று புூவைச்சாலும் தேசியம் வளருமோ ?
உப்ப ரண்டுகிழமையா தலைவரின் சிந்தனையைப் போட்டு துள்கிளப்பிட்டிருங்காங்கப்பா உந்த றேடியோ பிணிப்பாளர் திறிலோகம்.
உப்ப ரண்டுகிழமையா தலைவரின் சிந்தனையைப் போட்டு துள்கிளப்பிட்டிருங்காங்கப்பா உந்த றேடியோ பிணிப்பாளர் திறிலோகம்.