12-01-2004, 05:19 AM
சோபா சக்தியின் எழுத்துக்கள் ஒருவித சுயசரிதை அல்லது நடந்த சம்பவங்களின் கோர்வை என்கிற அடிப்படையில்தான் எழுத படுகின்றது. இதைபோல புலம்பெயர் தமிழர்களில் ஒவ்வெருவரிலும் ஒவ்வெரு கதை உண்டு ஆனால் அதை காசாக்க தெரிந்தவர் சோபா சக்தி. அவர்தன்னை அதிகம் படிக்காதவர் மாதிரியும் அப்பாவிபோலவும்.அதேபோல புலிகள் இயக்கத்தில் இருந்து கருத்து வேறுபாட்டால் பிரிந்தது போலவும் தான் ஒரு எல்லையில்லாத சுதந்திர பறவை என காட்ட முற்படுபவர்.சரி ?வர் சுதந்திர பறைவைதான்..ஆனால் இவரை இவரது குடும்பமே வேண்டாம என ஒதுக்கிய காரணத்தை பகிரங்கமாக கூறுவாரா?? எனக்கு தெரியும்
; ;

