11-30-2004, 04:55 PM
MEERA Wrote:எனது கேள்வி என்ன என்றால் இன்றைய ஒரு சூழலில் எமது போராட்டத்தை விரைவுபடுத்த வேண்டியதொரு நிலையில் இது தேவைதானா?போராட்டத்தை விரைவு படுத்துவதற்கும் புதிய வானொலி தொடங்கப்படுவதற்கும் எதுவித நெருங்கிய தொட÷பு இருப்பதாக நான் கருதவில்லை. மற்றது அந்த வானொலி தொடங்கியபின்ன÷தான் அது பற்றிய கருத்தினை எவரும் தொிவிக்கமுடியும். அடுத்தபடியாக, ஒரு வானொலி, ஒரு தொலைக்காட்சி என்று இருப்பதும் தற்போதைய நிலமையில் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத ஒரு விடயம். அதன் காரணத்
நாம் அனைவரும் ஒரு வானொலி ஒரு தொலைக்காட்சி என்று ஒன்றுபடுவமா? அல்லது இப்படி ஆளுக்கொன்று ஆரம்பித்து பின்னோக்கி செல்வதா?
தயவு செய்து உங்கள் கருத்துக்களை மேற்கண்ட கேள்வியினை அடிப்படையாகக் கொண்டு வையுங்கள்
தை சுருக்கமாக சொன்னால் உண்மைகள் மழுங்கடிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் கூடுதலாக உள்ளது. இதனை கடந்தகாலங்களில் நீங்களே உண÷ந்திருப்பீ÷கள்.

