11-30-2004, 04:29 PM
Quote:sethu
இணைந்தது: 14 சித்திரை 2003
கருத்துக்கள்: 3060
வதிவிடம்: Colombo
எழுதப்பட்டது: செவ்வாய் கார்த்திகை 30, 2004 1:50 am Post subject:
புலிபாட்டை எல்லா வானொலியும் போடுது அதை மேவ வேனும் என்டால் நீங்க தலைவரின் சிந்தனையையும் போடுங்கோ அப்பதான் இன்னும் எமாத்தலாம்.
_________________
இதென்ன நக்கலே? உம்மடை நக்கலுக்கு தலைவரின்றை சிந்தனையும் புலிப்பாட்டுமோ கிடைச்சுது? உண்மையான விசுவாசம் இருந்தால் வார்த்தைகள் உப்பிடி வராது..
Summa Irupavan!

